பக்கம்:காதல் மாயை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைக் கனல் மாமா, தெய்வானயை எனக்குத்தான் கண்ணுலம் செய்யனுமின்னு நீங்க முடிவு சொன்னதுக்கு, ஊரிலே சாரோ கட்டிவிட்டி புரளியைக் கேட்டு அது எனக்கு வாழ்க் கைப்பட மறுத்துப் புறப்பட்டிருச்சு. ஆாண்டில்கசரனுக்கு மிதப்பு:மேலே தானே கண்ணு எல்லாத்தையும் கவனிசி சுக்கிட்டிே நானும் அதோடேயே பின்னுக்குத் தொடர்ந் தேன். கடைசியா அது கணேச்சு ஆற்றுக்கரையிலே குக் தினதையும் கவனிக்சேன். ஒரு யோசனை ஒடுச்சு. எண் னேத்தான் அதுக்கு அடையாளம் தெரியாதே. ஆற்றிலே தவறி விழுந்து அம்பிட்டுக் கிட்டவன் மாதிரி நடிச்சு, அது மனசையும் என் பக்கம் இழுத்துக்கிட்டேன். என்னேக் கண்டதும் உயிரை சம்பேரிலே வச்சிடுச்சி, ஆளு. நான்தான் உங்க அக்கா மகன் என்கிறது மட்டும் தெரி யாது.” சோமு, இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே தெய்வான குறுக்கிட்டாள். "மச்சான், என்ன மன்னியுங்க. உங்களே இதுக்கு முக்தி பார்த்தது கிடையாது. பூவாயி உங்களைப் பத்திச் சொன்ன ஆவதுாறைக் கேட்டு மோசம் போனேன்". மேலே ஏதோ கூறவிருந்த தெய்வானேயைக் குறுக் கிட்டு "தெய்வானே, யாருசொன்னது? பூவாயியா? அதுவr என்னைப்பத்திப் புரளி சொன்னது?’ என்று சரமாரியாகக் கேட்டான் சோமு. அப்பொழுதுதான் அக்த எதிர்பாராத சம்பவம் கடிந்தது. . . . . . . . . . . 'பாவம், யாரோ ஒரு வயகப்பொண்ணு ஆக் ഴ4 *ഴ லிலே அம்பிட்டிருச்சு, இந்த மட்டும் தப்பிசிசதுக்கு அது 61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/67&oldid=789161" இலிருந்து மீள்விக்கப்பட்டது