39 ஏறுமுக வீரவேல் கைக்கொண் டானை எங்கள்குல தெய்வத்தைப் பிழைச்செய் தாலும் தேறுமுகங் காட்டியின்பந் தருவான் றன்னைச் சீர்க்காந்த மலையினிலே காண லாமே. மயிலேறி யேழுலகு முழிதர் வானே வ வானோர்கள் தொழுதேத்த வளர்கின் றானே அயிலேறு செங்கரத்திற் றொடிகொள் வானே அருங்கடம்பைத் தடமார்பி லணைவித் தானே வெயிலேறு செழும்பவளக் குன்றொப் பானே விழைந்தார்கட் கின்பமிக விளைவிப் பானே கயிலேறு சிலம்படியென் மனம்வைப் பானே காந்தமலை மேவியவெம் முருக னாமே. ஒன்பதெனும் வாசல்வைத்தோ ரூனை யீட்டி உள்ளெலும்பு மேற்றோலு மயிரு மேய்ந்து தின்பதுவு முறங்குவதுஞ் செயலா வைத்துச் செய் சிறு கூரையிது கழிதன் முன்னர் அன்பதுவே அபிடேக நீரா நெஞ்சம் 151. 152. அலராக உள்ளாவி யமுத மாகக் கொன்பெருவேற் காந்தமலைக் குமான் றன்னைக் குறுகியொரு பூசைசெயக் கூடுங் கொல்லோ. 153. ஒன்றுனக்குச் சொல்கின்றே னெஞ்ச மேவா உண்மையிது பொய்யில்லை உலகத் துள்ளே உ இன்றிருப்பார் நாளையெங்கே யென்றே யாயின் எவாழியாத் துணையாவா ரென்ப தோர்தி
பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/41
Appearance