உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மன்றிருப்பார் தமக்கொருசெம் மறைபை யோதும் மாகுருவை வேலவனைக் காந்த மென்னுங் குன்றிருப்பான் றன்னையன்றி யமனார் வந்து குறுகுமந்நா ணமக்கொர்துணை உறுவர் யாரே.154. அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம். அஞ்சிலை துயரஞ் சற்றும் ஆறிலை யெழுவா யென்னின் மஞ்சிவர் காந்தக் குன்றான் மலர்ப்பத மெட்டாய் நெஞ்சே துஞ்சிநீ போதி யேல்யான் தூநவ நாதக் கோழி விஞ்சிய கொடியா ரன்னோன் விரைப்பதம் போற்று வேனே. 155. புகுந்தன காலம் பல்ல போக்கினேன் வீணே நின்பால் உகந்துநன் மதிசே ராற்றில் ஒருங்கிலே னெனினும் வேலன் சுகந்தரு மென்னு நெஞ்சத் துணிவுடை யேன்யா னாதல் அகந்த வறிந்து காந்த விலங்கலா யருள்செய் வாயே. 156. ரனுக் கருள்செய் தாய்நீ கிழவனென் றுரைத்தான் யாமீனா மாரனுக் கழகை யீயும் வண்ணமார் குமர னென்றே