இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
41 தீரநெஞ் சகத்து ளெண்ணிச் செப்பினே னருள்தி கொல்லோ வீரவேற் கையாய் காந்த விலங்கலி லிலங்கு மெந்தாய். வேறு. ஒருங்குமர வினுக்குரிய விடமேபோ லாணவத்தில் உயங்கி மாயை 157. நெருங்குமரம்போலீர்க்க வருத்துகின்றேன் நெஞ்சகத்தே நிற்பாய் கொல்லோ மருங்குமர மடர்சோலை மதுவூற்ற மலர் காந்த மலையில் நின்ற பெருங்குமர மறையுமுணர் வருங்குமர ஆறுமுகப் பெரிய தேவே. 158. செங்கஞ்ச மனையதிருப் பதமுணரேன் திருவரையைச் சிந்தி யேன்யான் அங்கஞ்ச நகில்வள்ளி யணைத்தகர தலம்நினையேன் அலரில் வாழ்ந்து தங்கஞ்சு வாகனனைத் தகைந்ததையு நனையேன்நீ தமியேன் மாட்டே இங்கஞ்ச லெனவெவ்வா றேகுதியால் சாத்தமலை இருந்த கோவே. நண்ணாளும் பரிகரிதே ரவையுங்கொண் டேமலைந்த நாளிற் சூரன் 159. விண்ணாளுந் திறன்கெடுத்தே வேலெறிந்து பிளந்துகறை மேவு கஞ்சக்