பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- --- -யா- சொக்கநாத பிள்ளை - கரந்தைக் கட்டுரை, வெள்ளி விழா 10லர்}, அழகிய சொக்க நாதபிள்ளையின் நூல் ஒன்றில் இடம் பெற்றுள்ள அவரது 'வாழ்க்கை வரலாறு' மூலமும் (திருநெல் வேலிக் காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ், தச்ச நல்லூர்க் 45லை 4ஈர்ற வெளியீடு, 1937} சில விவரங்களை! நாம் . தெரிந்து கொள்கிறோம். அழகிய சொக்க நாத பிள்ளை திருநெல்வேலி நகருக்கு வடக்கே ஒரு மைல் தூரத்திலுள்ள தச்சநல்லூர் என்ற 2. ரில் சுத்த சைவ வேளாளர் மரபில் வந்த வன்னியப்ப பிள்ளைக் கும், அவரது துணைவியார் சுப்பர் மா165க்கும் 144 sr rக 1335ஆம் ஆண்டில் பிறந்தார். அழகிய சொக்க நாத பிள் ) 537 யின் தந்தை வன்னியப்ய பிள்ளை தமிழ்ப் பள்ளி ஆசிரியர் 4:' கப் பணி யாற்றி வந் தவர்; இலக்கண இலக்கிய அறிவும் தமிழ்ப் புல53).மயும் மிக்கவர். அழகிய சொக்க நாத பிள் ளை த ம து தந்தையையோ குருவாகக் கொண்டிருந்தார் என்பது, ... கடையனேன் தனையும் மக்வென்று இனிது பெற்று, அருமையில் வளர்த்துப் படிப்பித்து இகத்தோடு பரத்தும் இன்பம் எய்த அருள் உபதேசம் உதவு சற்குருவான எந்தை தாள் சிந்தை செய்வாம் என்று திருநெல்வேலிக் காந்திமதியம்மை பிள்ளைத் "தமிழ்' நூலுக்கு அவர் பாடியிருந்த 'குருவணக்கப் பாடல் மூலம் தெரிய வருகிறது, வன்னியப்ப பிள்ளையின் இளவலான கணபதியா பிள்ளை என்ற கணபதி வாத்தியாரும் கல்வியறிவும் தமிழ்ப் புலமை.4ம் மிக்கவர் என்றும், அவர் திருநெல்வேலி தெற்குப் புதுத்தெருவில் (இன்றைய வ. உ. சி. தெரு) இருந்த. திண்ணைப் பள்ளிக் கூ..த்தில் தலைமை ஆசிரியராகவும் இருந்தார் என்றும், அவரிடம் தாமும் தமது. பாலப் பருவத்தில் கல்வி கற்றதாகவும் வெ. ப சு. எழுதுகிறார். எனவே அழகிய சொக்க நாத பிள்ளையின் தமிழ்ப் புலமையை வளர்ப்பதற்கு அவரது சிறிய தந்தையான 'கணபதி வாத்திய 'எரும் உறுதுணையாக இருந்திருக்கக் கூடும் என நாம்

  • 2. கிக்கலாம் -