பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்த சதி 32. வாகக் கடன் கொடுத்து வாங்கியவனிடம் போகலாம் என்றால், அவன் பழைய பாக்கியை வட்டியும் முதலுமாகக் கேட்பான். வீட்டிலோ ஏற்கெனலே பல செலவுகள் ; இதில் பஞ்சக் கொடு ST) மயால் உணவுக்கும் ஆபத்து வந்து விட்டது. உண வுக்க 7 85க் கடன் கேட்டுச் சபித்த ஈயிற்று. மீண்டும் கடனுக்குப் போனால், பழைய செல் லுக்கு- !பாக்கிக்கு என்ன பதில் சொல்வதென்ற ய்தற்றம்; திகைப்பு, இந் நிலையில் என்ன தான் செய்வது ? இல்லுக்குச் சங்கடம் தீர்வது என்றோ என்று. இருக்கையிலே நெல்லுக்குச் சங்கடம் ஆச்சு; இது கூறி நிதி உளர் பால் மல்லுக்கு நின்று மனமோ சலித்தது ! அம்மா! பழைய செல்லுக்குப் போக்கு என்ன சொல்வோம் என்'. றுள்ளம் திகைப்புற்றுதே ! {போக்கு : நொ கட்டிக் காரண ம்). Lணம் பணம் என்று பறந்து, எப்படியோ பணத்தைப் பெற் றாலும், தமக்கு வேண்டிய உணவுப் பொருளை . அதனால் பெற முடியுமா ? உணவுப் பொருளின் விலை கொம்பேறி மூக்கனைப் போல் ஏறிக்கொண்டால், பணத்துக்குத்தான் என்ன மதிப்பு ? எனவே மக்கள் தாம் உண்டு 'பழக்கப்படாத விலை குறைந்த உணவுப் பொருட்களைத் தின்றுப் பசியாற முனைந்து விடுகி றார்கள்; மாத் தின்றும், கேப்பைக்களி தின்றும், புல் மண்டி வாய்மடுந்து நாத் தின்றும், மெல்லப்படும் கீரைகள் தின்றும், நாங்கள் உயிர் காத்து, இன்று வரையிலும் கழித்தோம் இந்தப் ' பஞ்ச காலத்தையே! ஆனால் அப்படியும் உயிர் வாழ்ந்து விட முடிய வில்லை . உண்ணும் உணவு வயிற்றுக்கு ஒத்துக் கொள்ள வேண்டுமே !