பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திமதி நெல் மண்டிக்கு ஏகக் கணக்கில்லை; உப்புடனே' , மிளகாய் புல் மண்டியோடு கடித்தே குடிக்கப் பொருந்து

  • வதில்

சொல் மண்டி, நோ டாம் மண்டி, கும்பி காந்தித்து உறுத்துமண்டி அல்ம ண்டிடும் ! ........ இத்தகைய உணவால் நோயும் வயிற்றுப் போக்கும் கண்டு உயிருக்கே ஆபத்து நேரத் தொடங்கி விடுகிறது. இந்த நிலைமையில் இவ்வாறு தினம் தினம் செத்துப்பிழைப் தை விட ஒரேயடியாகச் செத்து விட்டாலும் பரவாயில்லை என்ற சலிப்பும் தோன்றுகிறது. மானம் குலைந்து, வாழ்க்கை குலைந்து வாழ்வானேன் என்ற எண்ணம் அவர்களுக்கு , வறுமை வந்தால் மனிதனின் மானாபிமானம் எல்லாமே சோதனைக்குள்ளாகி விடுகிறது: சிறுமைப் படுவதும் பட்டதும் போதும்! இச் சென் மத்துக்கும் மறுமைக்கும் காணும் இப் பஞ்சத்தின் மாகொடிய வறுமைப் பிணிகள் வந்தால், அதைப் போலில்லை மானிகட்கே! மானமுள்ளவர்கள் மட்டும் தான் இவ்வாறு சாவை விரும்பி னார்கள் என்பதில்லை, மற்றவர்களும் கூடத்தான் விரும்பினார் கள். என்றாலும் சாவு நெருங்கும் போது எந்த மனிதன் தான் சாக விரும்புவான் ? இன்னும் ஒரு மணி நேரம், ஒரு நிமிடம், ஒரு வீ நாடி உயிர் வாழ முடியாதா என்பதல்லவா உயிர் வேட்கை ? ஆனால் இத்தகைய உயிராசை இருந்தாலும், மக்கள் தமது உயிர் வாழும் ஆசைக்கும் விருப்பத்துக்கும் . மாறாக, பட்டினியால் சாகவே செய்தார்கள். இவ்வாறு? செத்தவர்கள் தொகைக்கு ஒரு கணக்கே இல்லை, தீ தங்கமான பஞ்சத்திலே பசித்து ஏங்கி உயிர்ச் சேதங்கள், அம்மா, கணக்கும் உண்டோ தொகை செப்புதற்கே ? என்று புலவர் கையை விரித்து விடுகிறார்.