பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 காந்திமதி சாமிப்பிள்ளையைக் கவி நரயகனாகக் கொண்டு, அவர் மீது பல் வேறு காதல் பாட்டுக்களைப் பாடி 2 வர் தான். உதாரணமாக, முத்துசாமிப் பிள்ளையோடு கலந்து உறவாடிய ஒரு பெண் ணின் க.ற்றாக அவர் பின்வரும் பாடலைப் பாடியுள்ளார்: பலவித லீலைகள் பாராட்டுவான்; என்னைப் பஞ்சனையில் குலவிமுத் தாடுவான், ஓயாமல் கோழிகள் கூவு மட்டும்; புலவி செய்தாலும் நலவு சொல்வான்; முன்பு போகம் விடான்; கலவியில் என் முத்துசாமியைப் போல் எங்கும் கண்டிலேனே! இதுமட்டுமல்ல. ஊரிலுள்ள பெண்களெல்லாம் - திருமணம் ஆன பெண்களும் கூடத்தான் !- அந்த வள்ளலின் மீது காதல் கொண்டு தவித்த தா கப் பாடியவர் தான் அவர். 4 'உன் கண் அவன்மேல் நாட்டம் கொண்டதேன்?' ' என்று என்னை அடித்து உறுக்கி விட்ட என் கணவன் கண்டு கொண்டால் உயிர் வை யான்! ' சீக்கிரத்தில் எனைச் சேர்வாயே ! என்று ஒரு கணமான பெண் வள்ளல் முத்துசாமிப் பிள்ளையை நோக்கிக் கூறி, அவரோடு சேரத் துடிப்பதாகவெல்லாம் பாடிப் பரிசில் பெற்றவர்தான் அவர், சொல்லப் போனால், உலகம் எப்படி இருக்கிறது, , உலக மக்கள் எப்படி வாழ்கின்றனர், பஞ்சமும் நோயும் நாட்டு மக்களை. சமுதாய வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பன வற்றையே பார்த்த மறத்தவர் கள்ரய், மறுத்தவர்கள் 4 ய், கண்ணி இந்தும் கண்ணைக் கட்டிக் கொண்டு குருடியாக வாழ்ந்த காந் தாலியைப் போன்று வாழ்ந்து வந்த புலவர்களில் ஒருவராக இரு ந்