பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி அடிமைகட்கும் 83 ரன்ரமோ இக்கஷ்டம் ? அதிக செழிப் பொடும், ஐயமின்றி நெல் எங்கெங்குமே விளைந்தும், அடியால். கடுமைய தாய்ப் பத்து ...யர்ந்தது போல் என்ன காரணமோ, கொடுமைய தாம் விலை ஆயிற்று, அம்மா, ஒரு கோட்டை நெல்வே ! 80 நெல் மண்டிக்கு ஏகக் கணக்கில்லை; உப்புடனே மிளகாய் புல் மண்டியோடு கடி த்தே குடிக்கப் பொருந்துவதில் சொல் மண்டி, நோயம் மண்டி, கும்பீ காத்தித்து உறு த்து மண்டி , அல் மண்டிடும் குழலாய்! இதுவோ உனது ஆதரவே ? : 81 1 கணக்கில்லை : வகையில்லை; புல் மண்டி; கம்பம்புல் கூழ்மண்டி; அல் ? கருமை! ஆதரிப்பார்கள் ஒருவரும் இல்லை இங்கு, ஆண்டவளே 1 நீ தர் இப்பார் மிசைக் காணோம், பொருளை நினைந்து தண்ணீரல் மீதரிப்பார்களில் தேடியும் கங்கையை வேணி தனி லே தரிப்பார் பங்கு இருப்பவளே உன்னை அன்றியுமே. 82 (நீதர் : நீதி தெரிந்தவர்கள்) அன்றொருக் (கால் வந்த பஞ்சத்தை நீ தொலைத்தாய்; அதுபோல் இன்றும் இப் பஞ்சத்தை நீயே தொலைத்து, இங்கு எமைப் உன் திருவுள்ளம் இரங்கிடில் எவ்வுயிரும் பிழைக்கும்; புரப்பா ; அன்று எனிலேr கதியில்லை, அம்மா, நெல்லை அம்பிகையே! 83 அம்பிகை காந்திமதியே! எந்நாளும் அடுத்தும் உன்னை நம்பின பேர்பெறும் பேறு இதுவோ? அன்னபானமின்றி வெம் பின ஏழைகள் ஈடேற, நீ இந்த வேளை ஒரு சிம்புள் என வந்தொழிப்பாய் பஞ்சானன சிம்மத்தையே, 34 {சிம்புள் ! எட்டுக்கால்களைக் கொண்ட பரவை : பஞ்சானன சிம்மம் : பஞ்சமான, ஐந்து முகங்கள் கொண்ட சிங்கம்) சிம்மாசன பதி கேள்வியும் இல்லை; நெல் சேர்வை கட்டி இம் மாய வல்விலை கூறுகின்றார். ; கடனேனும் நல்கார்; " கைம்மேல். பணம் கொண்டுவா என்கின்றார்: கையில் காசுமில்லை; அம்மா! இந்தப் பஞ்சத்தில் எவ்வாறு உய்வோம் என அஞ்சினமே. (சேர்வை : சேகரித்துக் கட்டி ய ; 62 &2/2ல் விலை : கொடிய கொள்ளை விலை)