பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம் காந்திமதி அனமோ உனக்கு எங்கள்மீதில், அம்மா ? கொடுந்தீவினை செய் தனமோ? அலது இந்தப் பொல்லாக் கலியுக தர்மம் இதோ? எனமோ தெரிய விலையே ! இரக்ஷ த்திட, இனித் தான் 'கனமோ ? எம் காந்தி மதியே, சொல்! இப்பஞ்சம் வந்ததுவே, 86 { தன் மம் : தகுலம் ; எனமோ : என்னவோ? வந்தனை செய்து உனைப் போற்றாதவரிடம் வைத்திடும் கோ பம் தனைக் கொண்டு இந்தப் பஞ்சத்தை நீ லரப் பார்த்திருந்தால் உந்தனையே பணிவோரும் அம்மா, அதற்குள் மெலிந்து திந்தனைக்கே இட மாகில் என்னாகும் உன் நீ திகளே ? 87 நீ திருவாய் மலர்ந்து அஞ்சல் என்றால், உடனே புவியின் மீதினிலே இந்தப் பஞ்சமும் நீங்கும் ; விளைவும் மிகும்; 10 தினி மேல் ஒரு கஷ்டமும் இல்லை என்று இங்கு யாங்கள் உய்வோம் மா திரு நெல்லை நகர் வாழும் காந்தி மதி யம் மையே ! அம்மா அம்மா என்று அழும் குரல் கேட்டு இரங்காமலும், தாய்

  • சும்மா கிடக்கட்டும் போ, என்பளோ ? பெற்ற தொந்தம் விட்டே

இம் மாதிரி வன்மை கொண்டது என்னே ? அன்னை என்றிருந்தும் பெம் மான் நெல்லேசர் 19கிழும் இமாசலப் பெண்ணரசே! 8$ ! தொந்தம் ;பா சம்) அரசற்ற ஆக்கினை உண்டோ ? இது முதலாக மழை வருஷித்துப் பூமி செழிக்கச் செய்து, அம்பல வாணரிடம் பர்!சுற்ற காந்திமதி அம்மையே ! இந்தப் பன்னிரண்டு வருஷத்துப் பஞ்சத்தை நீக்கி, அன்பாய் எம்மை வாழ் விப்பையே. 2 வாழ்வில் குறையில்லை ; கண்ணேறும் இல்லை; வறுமை இல்லை; தாழ்வில்லை ; நோ யில்லை ; அஞ்சு தல் இல்லை ; பஞ்சங்கள், இல்லை ; பாழ்வினையால் துன்பமும் இல்லை; நெல்லைப் பதி வடிவைச் சூழ்வரும் தொண்டர்கட்கு, என் றறிந்தோம் ; இதில் சோர் வில்லையே. 62: {கண்ணேறு : கண்திருஷ்டி)