பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19.3

காந்தியாக இருந்த காலம். மகாத்மா'வாக இன்னும் மாற வில்லை.

பண்டித மாளவியா பலரையும் பேசுமாறு அழைத் தார். காந்தியடிகளின் முறை வந்தது. தம் சொற்பொழிவி னிடையே இச்சுதேச மன்னர்கள் என் வெள்ளேயரின் வேலைக்கார(Butler)ரைப் போல் விநோத உடையணிந்து விளங்க வேண்டும் அவர்கள் தோற்றம் கூர்ச்சர நாட்டு வயல்வெளிகளில் திரியும் குரங்குகளைப் போல் இருக்கிறது’ என்று கூறிவிட்டார். அன்னிபெசன்ட் அம்மையாருக்கு அடங்காத கோபம்! மன்னர்களின் கோபத்திற்குக் கேட்க வேண்டுமா? உடனே அரசர் கூட்டம் ஆத்திரத்தொடு வெளியேறியது. பண்டித மாளவியாவோ, அரசர் பெரு மக்களே ! அரசர் பெருமக்களே ! (Your Highness) என்று அலறியடித்துக்கொண்டு அரசர்களின் பின்னல் ஒடிஞர். ஆனல் அவர் அலறல் அரசர் பெருமக்களின் செவிகளுக்கு எட்டவில்லை.


காக்தி சேவா சங்க மானாடு ஆண்டுக்கொரு முறை கூட்டப்படும். அம் மாகாடு இந்தியாவின் எப்பகுதியில் வேண்டுமானலும் கூட்டப்படும். 81-8-88-ல் இம் மாகாடு ஒரிஸ்ஸா மாநிலத்திலுள்ள தேலாஸ்’ என்ற இடத்தில் கட்டப்பட்டது. இத் தேவாள் கட்டாக்கிற்கு அருகி லுன்னது. திருவாளர் பட்டாபி சீதாராமய்யாவும் அம் மாகாட்டிற்கு வங்திருந்தார். அவர் மாகாட்டிற்குள் நுழைங் ததும், காங்தியடிகளே வணங்கிவிட்டு ஒரு காற்காலியில் அமர்ந்துகொண்டார். சீதாராமப்யா அணிந்திருந்த மேல் வேட்டியில் ஒரு கிழிசல் இருந்தது. அது காங்தியடிகளின் கண்களில் பட்டுவிட்டது. உடனே, “உம்முடைய மேல் வேட்டியில் உள்ள கிழிசலை கான் விரும்பவில்லை. கிழிசல் வறுமையின் அறிகுறியல்ல. அது மனேவியில்லாததற்கோ, அல்லது பொறுப்பற்ற மனேவிக்கோ, அல்லது சோம்பேறித்