பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343


அவருடைய வாழ்க்கையிலிருந்து அரிய பல எடுத்துக் காட்டுகள் அமைந்துள்ளன.


காங்தியடிகள் இரண்டாம் முறை தென்னப்பிரிக்கா சென்றபோது தம் குடும்பத்துடன் சென்றார். அங்கு ஐந்து ஆண்டுகள் தங்கித் தென்னப்பிரிக்க இந்தியரின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உழைத்தார். 1901-ஆம் ஆண்டில் தாய்காட்டுக்குத் திரும்ப எண்ணினர். தென் ப்ைபிரிக்காவில் மேலும் தங்கினல் பணம் சம்பாதிப்பதே முக்கியமான வேலையாகப் போய்விடுமென்றும், இந்தியா வுக்குச் சென்றால் அதிகப் பயன் தரும் தொண்டு செய்ய லாம் என்றும் கினைத்தார். தென்னப்பிரிக்காவில் இந்தியர் களின் கலன்களைக் கவனித்துக் கொள்வதற்கு மனுசுக்லால், காசர் முதலிய நண்பர்கள் இருந்தார்கள். காங்தியடிக ளுடன் சேர்ந்து தொண்டு புரிந்ததில் அவர்களுக்கு கல்ல பயிற்சி ஏற்பட்டிருந்தது.


கண்பர்களிடம் காங்தியடிகள் தம் கருத்தைத் தெரி வித்தபோது அவர்கள் எளிதில் அதற்கு இணங்கவில்லை. கடைசியாக ஒரு நிபந்தனையின் பேரில் விடைகொடுக்க ஒப்புக் கொண்டார்கள். அந்த நிபந்தனை, தென்னப்பிரிக்க இந்தியர்கள் மறுபடியும் காந்தியடிகளின் உதவி தங்களுக் குத் தேவை என்று கருதி அழைத்தால், காங்தியடிகள் எங்தத் தடையும் கூருமல் உடனே திரும்பிவந்து விட வேண்டும் என்பதுதான்.


இந்த நிபந்தனையைக் காங்தியடிகள் அவ்வளவாக விரும்பவில்லை யென்றாலும், நண்பர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு அதை ஒப்புக் கொண்டார். பிறகு காங்தியடி கள் இந்தியா போவதை முன்னிட்டுப் பிரிவியல் விருந்து களும், இன்னுரைகளும் தொடங்கின. கேட்டால் இந்தியர் கள் அன்பு என்னும் அமுத வெள்ளத்தில் காந்தியடிகளே மூழ்கடித்தார்கள். பல பரிசுப் பொருள்கள் அளிக்கப்