பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

அங்கு அமர்ந்திருந்த பலரும் அமைதியோடு இருந்த னர். குருதேவர் காட்டைத் துய்மைப் படுத்திக்கொண் டிருந்தார். காங்தியடிகளோ, திண்டாதவரின் பிரதிநிதி யாக மாறி அவர்களுக்காக வாதாடும் சிந்தனையில் மூழ்கி யிருங்தார். காங்தியடிகள் என்ன விடை கூறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்.

“குருதேவ் உருவவழிபாடு கொண்டியின் கையிலுள்ள ஊன்றுகோல் போன்றது. முதலில் அவனுடைய முடத் தன்மையை நீக்கி, கடக்குமாறு செய்யவேண்டும். பிறகு கோலைப் பிடுங்கிவிடலாம். அதுதான் கம் மூவருடைய பணி யும் ஆகும்” என்று கூறிமுடித்தார் காங்தியடிகள்.

25. கோவில்

இளமையில் கோவிலப் பற்றித் தாம் கொண்டிருந்த எண்ணத்தைச் சமயத் தோற்றங்கள்’ என்ற தலைப்பில் தம் நூலான “சத்தியசோதனையில் குறிப்பிட்டுள்ளார் காந்தியடிகள். அது வருமாறு :

“வைணவ குடும்பத்தில் பிறந்தவளுதலின், அடிக்கடி திருமால் கோவிலுக்குப் போகவே செய்தேன். ஆயினும் கோவில் என் உள்ளத்தைக் கவரவில்லை. அங்குள்ள ஆடம்பரமும், பகட்டும் எனக்குப் பிடிக்கவில்லை. அங்கே பல தீச்செயல்கள் நடைபெறுவதாகவும் கேள்விப்பட் டேன். இவ்வாறு கோயிலிலிருந்து நான் பெறக்கூடியது எதுவுமிலதாயிற்று.”


1901-ஆம் ஆண்டு காங்தியடிகள் கல்கத்தா காங்கிரஸ் மாகாட்டிற்குச் சென்றுவிட்டு இராசகோட்டை திரும்பி ஞர். வழியில் முக்கியமான ஊர்களான காசி, ஆக்ரா முதலிய இடங்களையும் பார்த்தார். காசியில் அவர் கண்ட