பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 காந்தியத் திட்டம் _ளின் கரம் மிகவும் மட்டமா யிருக்கிறது, அதல்ை அவை களின் பயனும் (முக்கியமாகப் பால் விஷ்யத்தில்) மிகவும் குறைவு. இந்தியாவில் கால்நடைகள் மட்டமான தரத்தில் இருப்பகன் காரணங்களில் சில பின்வருமாறு: (1) கால்நடைகளின் திணிக்காகப் பயிரிடப்படும் புல் முதலியவை குறைவு. மக்களின் உணவுக்கான தானியங்களேயும், கால்நடைகளின் இனிக்கான பயிர் வகைகளேயும் மாற்றி மாற்றிப் பயிரிடும் கலப்புச் சாகுபடி சரியானபடி விஞ்ஞான முறையில் ைட் .ெ ப அறுவ து கலம். கிராம மேய்ச்சல் தரைகளையும் மீண்டும் சீர்ப்படுத்தி அபிவிருத்தி செய்ய வேண்டும். (2) ஆரோக்கியமுள்ள பொலிகா இளகள் இல்லாமை யும், கால்நடைகள் முறையில்லாமல் வர்க்க விருத்தி செய்து கொள்ளும்படி விடுதலும்.

  • *. (3) கால்நடைகளே ஆதாரமாகக் கொண்ட பால் பண்ணேக்ள் அமைத்தல், கோல் புதனிடுதல், தோலாலும் எலும்பாலும் பல பொருள்கள் உண்டாக்கல் முதலிய உபகெர்ழில்கள் . இல் லாமை. இந்தத் தொழில்களே அபிவிருத்தி செய்தால், கால்நடைகளால் ஏற்படும் பயனும் அதிகரிக்கும், அவைகளுக்கு முன்னே வி - அதிகக் ரிேயிட்டுப் பேணி வளர்க்கவும்

முடியும். பால் பண்ணைகள்:ஆமைததல _ _ பால் பண்ணேகளில் ஒரு வருஷத்தில் தயாரிக்கக்கூடிய பொருள்களின் விலை ரூ. 800 கோடிக்கு மேற்பட்டதாக மதிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் இந்தத் தொழில்: இந்இயக் குடியானவருடைய'பொருளாதார கிலேயை மேம் படு, տ , அத்துடன் ஜனங்களுக்குத் தேவையான அளவு சுக்கமான பால் கிடைக்கவும் வழி ஏற்படும். மொக்கம் உற்பத்தியாகும் பால் அளவில் , இந்தியா