பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பந்தப்பட்ட் தொழில்கள் 143, அமெரிக்காவுக்கு ( யு. எஸ். ஏ.) இரண்டாவதாக இருக் கிறது. இந்தியா பிரிட்டனப் பார்க்கிலும் 4 மடங்கு அதிகமாகவும், டென்மார்க்கை விட 5 மடங்கு அதிக மாகவும், ஆஸ்டிரேலியாவை விட் 6 மடங்கு அதிகமாகவும் பால் உற்பத்தி செய்கிறது. இவ்வளவு ஏராளமான பால் உற்பத்தியாகியும், இந்தத் தேசத்தில் ஒவ்வொரு நபரும், உபயோகிக்கும் பால் (கணக்கெடுக்கப்பட்டுள்ள) மற்றி காடுகளிலுள்ளதைவிடக் குறைந்த அளவில் இந்த்' கிறது." மற்ற நாடுகளில் ஒவ்வொரு நபரும் உப யாகிக்கும் பாலின் அளவு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது : அவுனளல. கியூஜிலங் அது ... - * h ... 56 ஆஸ்டிரேலியா.. - * * --- 45 டென்மார்க் - - - - * (# ... 40 பிரிட்டன் - - - - - - - - * * * * 59 இந்தியா + + + - * * * * * 2 on i. டாக்டர்ன்ட்டின் கணக்குப்படி, சில வருவதங்களில் இந்தியாவில் இப்பொழுதுள்ள பால் உற்பத்தியை, இரட்டிப்பர்க்க் வேண்டும்.

് -് இந்தியக் கிராமங்களிலும், நகரங்களிலும் கூட்டுறவு முறையில் பால் பன்: களே ஆரம்பிக்க வேண்டியது அவசியம். இந்இரவில் பால் பது జిr நடத்தும், தொழிலப் புனருத்திர்ண்ம் செய்து பிர்ப்பும் சிரமமான (ஆல்ை முக்கியமான): வே&லயை சேவா கிராமத்திலுள்ள அகில இந்திய் கோ சேவா சங்கம் ! காந்திஜியின் யோசனைப்படி செய்து வருகிறது. அந்தசி சங்கத்தின் கணக்குப்படி, சரியான பால் பண்ணே ஒன்று
  • இந்தியாவில் கால்நடைகள், பால் பண்ணேகளின் அபி விருக்கி பற்றி என். ஸி.ரைட் என்பவர் தயாரித்த அ. கை.

t 7 அவுன்ஸ் என்பதுகூட உண்மையில் இருப்பகைவிட்சி சிறிது மிகைபடக் கூறிய மதிப்பேயாகும்.