பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1M4 காந்தியத் திட்டம் ('கடுகள் ளற்படுகின்றன. உடலில் ர்ேவைத்தல் போன்ற பெரி பெரி என்ற சஞ்சு நோய் தேசத்தில் அதிகமாக இருப்பதற்கு மில்லில் திட்டிய அரிசியில் ' பி ஜீவசத்து குறைவா யிருப்பதே பெரும்பகுதி காரணம். மில் அரிசியி லிருப்பதைவிட கைக்குத்தரிசியில் புரோட்டின், பாஸ் muutub orsör, o Lutro; rsoorth ( phosphorus ), சுண்ணும்புச் சக்து, அயச் சக்து ஆகியவை அதிகமாக இருக்கின்றன. கீட்டாத அரிசி சம்பந்தப்பட்ட வரையில், நெல்லே மில்லில் குத்துவதற்கும் கையால் குத்துவதற்கும் கூலி அநேக மாக ஒரே மாதிரிகான் இருக்கிறது. ஆகையால் சிக்க னத்தைக் கவனித்தாலும், கையால் கெல் குத்தும் தொழிலப் பரப்பவேண்டியது அவசியமாகிறது. அதுரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் நெல் குத்தும் மில்கள் அதிகமாகப் பெருகியிருப்பது மிகவும் கவலைப்படி வேண்டிய விஷயந்தான். அவைகள் மக்களின் ஆரோக் கியத்திற்கு உலேவைத்து விட்டதோடு, ஏராளமான ஜனங்களே வே லேயில் லா ம ல் விரட்டியும் விட்டன. ஆதலால் சாக்கார் நெல் குத்தும் மில்களே ஒழித்துவிடி வேண்டும், அல்லது, குறைந்த பட்சம், அவைகள் அதிக மாய்ப் பரவாமலும், அவைகளின் விற்பனேயைக் கட்டுப் படுத்தியும் வைக்க வேண்டும். மில்லில் இட்டுவது இப் பொழுது கடப்பதைவிடக் குறைவா யிருக்கும்படியும் சர்க்கார் கவனிக்க வேண்டும். அரிசி நம் ஜனங்களில் கோடிக்கணக்கானவர்களுக்கு முக்கிய உணவாக இருப் பதால், இந்த முக்கியமான பிரச்னையை அரசாங்கம் அலட்சியம் செய்ய முடியாது. என் கருத்தைக் கீழேயுள்ள புள்ளி விவரங்கள் மேலும் தெளிவாக்கக் கூடியவை :

கைக்குத் மில் கஷடம் தரிசி அரிசி சத விகிதம் பாஸ்வரம் இருப்பு 0.25 Ꭴ•18 54 சுண்ணும்புச் சத்து * * ひ'045 од 13 70 (வங்காள அரிசிகளில்) - இரும்புச் சத்து * - 2-2 I-O 55。

  • Rice - அரிசி , அ. இ. கி. கை. சங்கம் வெளியிட்டது : பக்கம் 47 * .