பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 காந்தியத் திட்டம் கெவிய சர்க்கார், இந்திய் முதலாளிகள் அல்லது ங்கிய முதலாளிகளின் செளகரியத்திற்கு ஏற்றபடி செய்யrமல், இங்கியப் பொது மக்களின் நன்மையை நாடி ரயில் போக்கு - வரத்தை கிர்ணயப்படுத்தி முறையாக் கடந்து வரும்படி செய்யவேண்டும். ரயில் பாதைகள் குடிசைத் தொழில்களுக்கு இடையூறு செய்யாமல், அவைகளுக்குத் தேவையான மலிவான மூலப் பொருள்களேக் கொணர்ந்து கொடுப்பதற்கும், அவைகள் உற்பத்தி செய்யும் பொருள் களில் தேவைக்கு உபயோகமானவை பேர்க மீ.க முள்ளவைகளே விற்பனை செய்வதற்கும் உதவி புரிய வேண்டும். o ால்தாக்கள் - 1988, மார்ச் 31-ம் தேதியில், இந்தியாவில் சுதேச சமஸ்தானங்களேச் சேர்த்து, நகர சபைகளின் ரஸ்தாக்கள். நீங்கலாக) ஸ் த க் க. ஸ் .ெ ம. r க் த ம் 3,47,152 மைல் நீளமுள்ளவையாக இருந்தன. இக் நாட்டில் இன்னும் அதிகமான ரஸ்தாக்களே அமைப்ப.அ. அவசியம் என்பதைக் கீழ்க் குறித்துள்ள் புள்ளி விவரத்தி லிருந்து தெரிந்து கொள்ளல்ாம் : - (ஒரு சதுர மைல் பிரதேசத்தில் எத்தனை மைல் ளேம் ரஸ்தா இருக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்க்கத் தக்க விவரம்.) ஜப்பான் _ Ց-00 பிரிட்டன்' - — 2-00 ஜெர்மனி - == 1-19 யு. எஸ். ஏ. - - 1 - 00 பிரிட்டிஷ் இந்தியா * - O-18 இங்கியாவில் எங்க விதமான குறிப்பிட்ட கிட்டமும் இல்லாமலே அநேகமாக ரஸ்தர்க்கள் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றன. ரயில் பாதைகள் செல்லும் அநேக இடங்களில் அவைகளே அடுத்தாற்போல, அதே வழியாக ரஸ் காக்களும் அமைந்திருக்கின்றன ; இப்படி இ க் வி யா வி லு ள் ள கப்பி ரஸ்தாக்களில், 100 மைல் இருந்தால் அதில் 30 மைல் ரஸ்தாக்கள், ரயில் பாதையை முட்டியே செல்கின்றன. அவசியமில்லாக இந்த இரட்டிை