பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவு செலவுத் திட்டம் 215 (கோடிக்கணக்கான ரூபாய், முதலீட்டுச் வருஷாந்தர செலவு கடப்புச் செலவு விவசாயம் . ... 1,175 40 நாட்டுப்புறக் கைத்தொழில்கள் 350 "— மூலாதாரத் தொழில்கள் ... 1,000 — (பெருவாரியான உற்பத்தித் தொழில்களும் மூலாதாரத் தொழில்களும்) பொது சன்மைக்கர்ன செளகரியங்கள்: போக்கு-வரத்து ... ." 400 15 பொது ஜா ஆரோக் கியம் 睡 轟 軒 360 45 கல்வி * h is 295 IOO ஆ" li.j ெ *-i- i. 2O = மொத்தம் ... 8,500 200 இம்,க உக்,ேகசச் செலவுக் தொகைகள் மற்றத் இட்டங்களில் உள்ளவை போல் பெருவாரியாகச் சாதித்து விடுவதாகக் கோன்ற மாட்டா என்பது உண்மைதான். ஆயினும், இங்கியா ஏழை நாடு என்பதையும், கம். பொருளாதாரத் திட்டங்களே வகுத்துக்கொள்வதில் காம் மேAல மாடுக.8ளப் பார்த்துக் காப்பியடித்தால் கமக்குக் கட்டுப்படியாகாது என்பதையும் காம் மறந்துவிட் முடியாது, மறக்கவும் கூடாது. வருமான இனங்கள் மேலே குறிக்கப்பட்ட முதலீட்டுச் செலவுகளுக்கும் வருஷாங்கர கடப்புச் செலவுகளுக்கும் தேவையான தொகைகளைக் கீழ்க்கண்ட வருமான இன்ங்களின் மூலம் பெறவேண்டும் : - * Ho H # (1) உள்நாட்டில் பதுக்கி வைத்திருக்கும் செல்வத்தி லிருந்தும் ஜனங்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்திலிருந்தும் கடன் வாங்குதல்.

  • =