பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 1 0. காந்தியத் திட்டம் (2) விசேஷ ஜாமீன் பத்திரங்களின் பின் பலத்தைக் கொண்டு சிருஷ்டிக்கப்படும் செலவாணி '. ' (8) கூடுதலாக வரி விதிப்பதிலிருந்து கிடைக்கும் வருமானம். - (4) சர்க்காருக்குச் சொங் த மான தொழில்களி லிருந்தும், பொது நன்மைக்கான செளகரியங்கள் புரியும் இலாகாக்களின் மூலமும் கிடைக்கும் வரு மானம்.

  • * i. -- - ■ - கிதி வருமானங்களில் ஒவ்வோர் இனமாகக் கவனிப் பேrம்

உள்நாட்டில் கடன் வாங்கல்-இந்தியாவில் (பயனில் லாமல்) பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் செல்வம் (தங்கம், வெள்ளி, காணயங்கள் முதலியன) ஏராளமானது ; அது ரூ. 1,000 கோடி இருக்கும் என்று மதிப் பிடப்படுகிறது. இந்நாட்டில் ஒரு தேசிய சர்க்கார் அமைக்கப்பட்டால், பதுக்கப்பட்ட இந்தச் செல்வத்தி லிருந்து ஒரு பகுதியாவது வெளியே வருவதற்கு வேண்டிய கவர்ச்சி யளிக்கமுடியும். மேலும், ஜனங்களின் சேமிப்புகளிலிருந்தும் அரசாங்கக் கடன்களே எழுப்பு வதன் மூலம் குறிப்பிடத்தக்க பெருங் தொகையைப் பெற முடியும். இந்த யுத்த காலத்தில், அமித லாப வரி இருந்தபோதிலும், பணம் படைத்த வகுப்பினர் பெரு வாரியான லாபங்களைச் சம்பாதித் திருக்கின்றனர். இந்தக் கிட்டத்தின் படி முதலாளிகளின் முதலீட்டுக்கு அதிக வசதி யொன் அம் இல்லாததால், கிறையக் குவிங்,திருக்கும் செல்வத்திலிருந்து சர்க்கார் தன் .ெடுக்குக் கடன் வாங்கிக்கொள்ள முடியும். இத்தகைய அரசாங்கக் கடன் க்ள் மூலம் குறைந்த பட்சம் ரூ. 2,000 கொடியாவது எழுப்ப முடியும் என்று மதிக்கப்படுகிறது.

  • பின் முறல் வரும் விருஷ்டிக்கப்படும் செலாவணி என்ற கலப்புள்ள பாராவையும் அடிக் குறிப்பையும் பார்க்கவும்.