பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மதுராபுரி கோட்டையைப் பிடித்து அப்போ

வளர் சொக்க மீனாட்சித் தரிசனம் பண்ணி கோட்டையைப் பிடித்த மூன்றா நாள் பாதர்

குபீரென்று மம்முதலி துரை வந்து சேர்ந்தான் அரண்மனைக்கு முத்திரை போட்டு அந்த

மூலைக்கரை கொத்தளத்தில் பாராவும் வைத்து கடைத் தெருவில் பாராவும் போட்டு நல்ல

கனமான ராசாவின் அரண்மனைக்குப பாரா கான்சாயபு அரண்மனைக்குப் பாரா நல்ல

கனமான மம்முதலி கோட்டைக் குள்ளிருந்தான் கோட்டை பிடித்த மூன்றா நாள் வெளியில்

கொண்டுவரச் சொல்லி கான்சாயபு துரையை ரயில் வண்டி' கொண்டுவரச் சொல்லி கானு உத்தமன் துரை மகனைக் கொண்டுவரச் சொல்லி வண்டிக்குங் கானனுட துடைக்கும் கயிறு

வயணமாய்ச் சேர்த்திப்போ சீக்கிர மிறுத்தி கண் விழிகள் கொண்டுந் தெரியாமல் கட்டிச்

காலுகை ரெண்டையும் பின்னாலே யிறுக்கி எழுநூறு பேர் சுற்றிப் பாரா - வைத்து

எச்சரிக்கை கான்சாயபு பறந்தோடிப் போவான் கபர்தார்’ எச்சரிக்கை யென்று சனங்கள்

கான்சாகியை நவாபு முன்னர் கொணர்தல் கப்பியே கான்சாய்பை வெளியில் கொண்டு வந்து

பாயு தேவடி முன்னே வந்து கானு

ராசாதிபதி கட்டைச் சீக்கிர மவிழ்த்து .. கண்ணிரண்டு தெரிய அவிழ்த்து அப்போ

கைகட்டுங் கால் கட்டுஞ் சீக்கிர மவிழ்த்து நவாபை சலாம் பண்ணு கானு என்று

ராசாதி பதிகளும் வாய் திறந்து சொன்னார் அப்போது கான்சாயபு துரையும் . பாதர்

ஆண்பிள்ளை நவாபு முகமேறிட்டுப் பார்த்து கச்சக் கருவாடு விற்கும் லப்பை . துலக்கப்

பயலே போடா வண்ணாத்தி மகனே" உன்னிடத்தி லகப்பட்டே ன்ானும் என்னை

மூன்று நாளாய் வைத்திருக் கிறாயே பாவி

9 அக்காலத்தில் இல்லையென்று முன்னர் குறிப்பிட்டோம். 98. கபர்தார் உருது சாக்கிரதை எச்சரிக்கை 99. நவாபை வணங்காது கான்சாகிபு திட்டுகிறான்