பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§3.

18

அவனை மோசஞ் செய்ய நினைந்தான் என்று

அப்போதே துரத்தி விட்டான் முசலாலி வெள்ளைக்காரன் அவ.ண விட்டு தட்டுகெட்டுத் தெரிந்து கானன்

அன்பான பிரட்டினிடம் பிள்ளைபோல் சேர்ந்தான். பிரட்டினிடம் பிள்ளைபோல் வளர்ந்து நல்ல

புலிக்குட்டி கான்சாயபு பெரியவனு மானான் மிரட்டுமொரு பாஷைகளும் படித்து நல்ல வீரன் மம்முதலி' நவாப்பு துரையிடத்தில் - தண்டலிலே சேவக மாயிருந்து கானு

தைரியமாய் சேவகஞ் செய்துவரு நாளில் மண்டலீகன் மாயாமிக மகிழ்ந்து அப்போ

வழிச்சாரி ஆயத்தொழில் கொடுத்தார் நபாபு வழிச்சாரி ஆயத் தொழிலெடுத்து நல்ல

மம்முதலி சாயபுக்குப் பணங்கட்டி வந்து வழிச்சாரி சேவகத்தை விட்டு கானன்

வாங்கினான் சிப்பகயி ஆடுதலி" தன்னை ஆடுதலி சிப்பாயி ஆகி - அதில்

ஆறேழு மாதமாய்த் திரிந்துவரு நாளில் நீடு நாய்க்கர் உத்தியோகங் கொடுத்தார் கானன்.

நிலையாகப் பதினேழு மாத மதிலிருந்து நாய்க்கருத்தி யோகத்தை விட்டு கானன்

நலமாக அவுல்தா ருத்தியோக மெடுத்து டிக்காகச் சிலகாலந் திரிந்து அப்போ

திறமையாயதைவிட்டு சமேதாரு மானான் சமர்பொருது சமேதரா யிருந்து கானு தளக்குதிரையிரு தூற்றுக்குச் சுபேதாரு மானான் சுபேதா ருத்தியோக மெடுத்து அப்போ

கந்தரமாய் சேவகஞ் செய்துவரு நாளில் தக்கோலம் பேராம்பூர் தனிலே யிருந்து சந்தா சாயபுவுடே சாயபு" வந்திறங்கி விட்டான் திக்கெலாம் வெகு கூச்சலாக அங்கே

சேனைக-ளெல்லாம்-நெருங்கியேடயிருக்கும்-வேளையிலே

மூசலாலி - பிரஞ்சுக்கார அதிகாரி.

வெள்ளைத் தனபதி, உருது, இங்கிலீஷ், பிரெஞ்க தமிழல்லாத மிரட்டுகிற மொழி மம்முதலி - முகம்மதலி - ஆற்க்காடு நவாபு, Body guard.

ஆர்டர்லி சிப்பால் வேலை பெற்றான். இாயக் என்ற ராணுவ வேலை ராணுவ வேலைகள், உயர்ந்த பதவிகள் வரலாற்றில் காணப்படும் சந்தாசாகிபு:முகம்மதலியின் விரோதி