பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

பசப்பாக பறங்கிமலை மேலே அப்போ

படைகூட்டிப் புதுச்சேரி வெள்ளைக்கார துரைகள் முகப்பாருடன் பறங்கிமலை இறங்க அதை

மூதண்ட நபாபுபாத" ருங்கேட்டு முசியாப்" பறங்கி வெள்ளைக் காரன்

முசாலிதுரை கன்னல் கேமலை யழைத்து முசியாப் பரும பெரிய பிரட்டன் நல்ல

முடிமன்னன் நீர்மேல் நெருப்பையு மழைத்து சீரானதுரை சின்ன பிரட்டன் இவர்களை

சீக்கிர நவாபுதுரை கூட்டிவரச் சொல்லி ஆரை யனுப்புவோ மென்று அப்போ

அதிவீரன்மம் முதலிநபாபு துரை கேட்டார் கன்னல்" துரைகம்சல் கூடிப்" பேசி அப்போ

தடமதனன் கான்சாயபை வரவழைக்கச் சொல்லி தைரியமாய்க கானுதனக் கேது சொல்வானாம்

பறங்கிமலைப் போர்

வாடாநீ கான்சாயபு துரையே பறங்கி

மலைக்கோட்டை நாலெட்டில் பிடிப்பையே யானல் நீடாக திசைமதுரை தனக்கு - நல்ல

நிசமாக கும்தானாய்' வைக்கறே னென்று அன்னேர முறுதியாய்ச் சொல்ல கானன் அப்போதே கோட்டைவிட்டு வெளியிலே வந்து கர்னல் பட்டாளம் பனிரண்டு நல்ல

கல்கட்டர்" பட்டாளம் பிர்கெட்டு ரெண்டு ஐந்நூறு குதிரை முதல்நடத்தி அப்போ

யாளிமுக பீரங்கி யிருபது நடத்தி முன்னேறு முடிமன்னர் நடக்க நல்ல

முனைவீரன் பிரட்டனிட பட்டாளஞ் சூழ துடிகொண்டு ரிஜிமெண்டு நடக்க கோடி

சோல்தார்" கருஞ்சட்டைக் காரர் புடைசூழ

நபாபுபாதர் - பெரிய நபாபு - முகம்மதலி முசியா சோர்வில்லாத குமரி மாவட்டம் பாமர வழக்கு. serguröð Colonne! -

eçõ&óõ - Councii

கும்தான் - கம்மந்தான் - கமாண்டர். இது ஒரு கோட்டையின் ராணுவ அதிகாரப் பதவி

கல்கத்தா

அதிகாரப் பதவி

Gstrăgă - Soldier