பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

கோடி கொண்ட பாளையமும் நடக்க அப்போ

கோஷ்ட மிட்டு முல்கார் பாளையஞ் சூழ கெடி கொண்ட தம்பூரடிக்க நல்ல

கெர்ச்சனையா யாறு புல்லாங் குழலூத முடிவேந்தன் கான்சாயபு துரையும் தம்பூர்

முழங்கியே பாளையத்தை நடத்தினா னப்போ ஆற்காடு வீதியுந் தாண்டி கானன்

அடர்ந்தேறி வேலூர் விசலூருந் தாண்டி - தீர்க்கமிட நெல்லூர் தாண்டி அப்போ

சேனாதிபதி பறங்கிமலை கோட்டை வெளியில் பறங்கிமலை கீழ் பாரிசத்தில் கானு

பட்டாள மத்தனையு மணியாய் நிறுத்தி இறங்கி யைந்து நாழிகைக் குள்ளே அப்போ

யேற்றினான் மோர்ஜா"விலேழு பீரங்கி கருமருந்து போட்டுச் சேத்திடித்து அதிலே கனமான சஞ்சலி கணக்காகப் போட்டு - தருமிரும்புக் குண்டு வெடிகுண்டு கருப்புச்

சட்டை போட்டே யிடித்துத் தீர்த்திட்டார் பளித்தா" குமுறுதே காரிடிகள் போலே கானன். கொளுத்தினான் பீரங்கி சொல்லக் கூடாது - சமர் முகத்தி லக்கினியைப் போலே குண்டு தான் பார்த்த விடமெல்லா மோடுதே நெருங்கி மழை மாரி பொழியுதே குண்டு அதிர்ந்து

மானங் குமுறுதே பீறங்கி வேட்டு களை சூழ்ந்த பறங்கிமலைக் கோட்டை அங்கே

கல்லெல்லாந் தூளாய்ப் பறக்குதே குண்டால் கோட்டை தனில் முசுப்பாரு மேறிப் பார்த்துக்

கொந்தனந் தன்னிலே சத்தமுகில் போலே வேட்டாயிரம் பளித்தா தீர்த்தான் குண்டு

மேலாடிக் கானுதுரை பாளையத்தைச் சாட ஏறிட்டு துரை தானும் பார்த்து இன்றைக் கெப்படியுங் கோட்டை பிடியாமல் விடேனென்று வீறிட்டு குதிரைகள் கனைக்க அப்போ

வேந்தனுங் கான்சாயபு தீர்த்திட்டான் பளித்தா மண்டி வரக் கண்டந்த சாயபு குண்டை

வாரியே யிரைத்தான் மழைமாரி போலே அண்டியே துரைகானு சாயபு குண்டு

அஞ்சாமல் வரக்கண்டு நெஞ்சம் பதைத்து

ከo வரிசை

2. பளித்தா கடுதல்.