பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

பிரமனையின் வேல் களியென்று கானு

பேசி யைந்துமணி வேளைப் பயணமென்று சொல்லியே பாளையத்தை நடத்திச் சென்று

சூழவே பிறமலை நாட்டாரை வளைத்து வில்லுக் கருச்சுனன் போல பாாதத

விடமெல்லாம் பிணக்காடாக வெட்டி யிழுத்தெறிந்து அடங்காத பிறமலை நாட்டாரை வளைத்து

ஆறு பொதிமலை வெட்டி யடக்கினான் கானும்

கான்சாயபு காவல்

ஒடுங்காத மயிலாடிக் கள்ளர் தன்னை

ஊருக்கு இருபேரை கீர்த்தியாய் வைத்து வண்டி கொண்டு குடமுட அடித்து கானு

வழிமீதில் பதின்மூன்று வராகனை யெறிந்தான் எட்டியதைப் பார்க்க முடியாது - அதிலே

ஈயெறும்பு மொய்க்காம லிருந்து தடாபணமும் கரையானு மருகில் நெருங்காதே நல்ல

கருக்குருவி யதின் மேலிருக்க முடியாது கட்டாமலே படித்து விட்டான் காட்டிக்

கருங்குருவி மாடுமேச்சு வரலாச்க மதுரை ஒருநா னறுத்த பினமெல்லாம் கானும் ஒன்பது நாள்வரைக்கு முலாத்தியே போட்டான் கட்டேது காவ லறியார்கள் - தேசம்

கறந்துபால் வெளிவைத்தார் காகமணுகாது ாசா மேலானை யிட்டபேர்க்கு - அந்த மறியலிலே நின்றவர்க்கு வெகுமதிகள் கொடுப்பார் கூசாம லானை மிஞ்சினோரை பிடித்து

கொண்டுவந் தேழுபேரை விலங்கினில் போட்டான் வருகையிலே கும்தானென்று வந்தான் அந்த

மதுரைக்கு வந்தபின்பு ராசாவு மானான்" இருகையிலும் பணமேந்திக் கொண்டு எட்டி

விசைந்துவழி நடக்கவே யிருந்தரசு செய்தான் இரட்டப்ப நாயக்கன் வணங்க" நல்ல இரிசப்ப நாயக்கனுங் கண்டு சந்திக்க - கட்டபொம்ம நாயக்கனும் வணங்க அந்தக்

களக்காட்டூர் வன்னியன் சந்திக்க

26:அகோட்டைக் காவலதிகாரி கும்தான்)யாக வந்தவன் ராசாவாக அதிகாரம்

செலுத்த ஆரம்பித்தான். 27 பாலையங்காரர்களை நவாபிற்கு அடங்கி நடக்கச் செய்தான்