பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

ரிச்சடு கிரண்டன் தளமும் அப்போ

அன்பான பாளையத்தை யெழுப்பினான் பிரட்டன் பொய் நிலைமை தான் வெளி தாண்டி தெற்கே

புறப்பட்டு ஆமூர் மைதான வெளி தாண்டி குடுமி மாமலைக் கிழக்காகக் அப்பேர்

குயீரென்று நெறிஞ்சிக்குடிப் பாதையும் கழித்து கிழக்கு முகம் பாளையத்தை நடத்தி அப்போ கீர்த்தி பெறு திருமயத்துக் கோட்டைக்குத் தெற்கே குருவி கொண்டான் பட்டி வந்து சேர்ந்து பிரட்டன்.

கூடார மடித்தங்கே பாளையத்தை நிறுத்தி இறங்கி யரை நாழிகையிற் குள்ளே தளவா

இருபேரும் பிரட்டனிட கூடாரம் வந்து சிங்கமே துரை பெரிய பிரட்டா ஒரு

சேதி நான் காராளன் சொல்லுகிறேன் கேளும் மதுரை யின்னும் பத்து நாழி வழிதான் நாமும்

வருஞ்சேதி கேட்டு வந்திடுவானே கானன் பகலில் வழி நடக்கவே கூடாது நாமும்

ராத்திரிக்கு ராத்திரியே நடக்கவேணு மென்றான் நல்ல தென்று துரை பெரிய பிரட்டன் சனத்தை

ராத்திரிக்கு ராத்திரியே பயணமென்று சொன்னான் பகலெல்லாங் கூடாரத்தி லிருந்து சாயுங்

காலம் பயணமென்று சாப்பிட்டுப் போட்டு தம்பூரு வாத்திய முழங்க சாயபு

தாம் பாளையம் பயணமென்று சொன்னாள் குருவி கொண்டான் பட்டியுங் கழித்து தளவர்

கோட்டையின் மதுக்கூர்க் காட்டுப் பாதை வழிகூட்டி ராத்திரிக்கு ராத்திரியே நடந்து - அந்த

ராத்திரியில் பல்லென்று கிழக்கு வெளுக்கையிலே பரகணிக் காட்டில் கொண்டுவந்து குதிரை

பாளையத்துடன் தளத்தை யிறக்கினான் காட்டில் பகலெல்லா மங்கே கழித்து தளவர்

ராத்திரிக்கு ராத்திரி யெழுப்பினார் தளத்தை பரகணி பாகுங் கடந்து

பனங்களம் தாலுக்கா தாண்டி

மங்ககுடிக் காட்டையுஞ் சீக்கிரமாய்த் தாண்டி நல்ல

மகாராஜன் பாளையத்தை ராத்திரியே கூட்டி இராமேஸ் வரப் பாதை யாக தளத்தை

இரவெல்லாந் தானடத்தி நெம்பலம் மைதானத்தில்

  • Richard Grant