பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

அப்போ துரை பெரிய பிரட்டன் தனது

அசையாத பாளையத்தைக் கொண்டுவந் திறங்கி தள கர்த்தனை வரவழைத்து திருப்பூ வன மெவ்வளவு தூரமென்று கேட்டான் பிரட்டன் ஆண்டவனே துரை பெரிய பிரிட்டா நாம்

ஐந்துமணி வேளைக்குப் போகலாமென்று பிரட்டன் பனிரெண்டு பட்டாளத்தை பாம்பைப்

பட்டியிலே கொண்டுவந்து நலமாக இறக்கி பகலெல்லா மங்கிருந்து போட்டு அப்போ படை மன்னன் பாளையத்தை ராத்திரியி லெழுப்பி திருப்புவனங் கோட்டை வந்து சேர்ந்து அங்கே

சீராக பிரட்டனிட பட்டாளத்தை யிறக்கி முள்ளிய நெம்மலெனு மூரில் இரு

பிள்ளை மார்கள் பாளையத்தைக் கொண்டுவந்து சேர்த்தார்

கான்சாகிபு நவாபு சேனை வருவதையறிதல்

மதுரை வளர் கான்சாய்பு நீலன் பாதர்

வயணமா யிதுசேதி காதாலே கேட்டு

தகப்ப னாகிய பெரிய பிரட்டன் குதிரை

தளத்தோடு திருப்புவன மிறங்கினானென் றறிந்து

போதி கான்சாயவையு மழைத்து - சீனி

வெள்ளைக் காரன் மெய்குந்தன் அநுமந்தனை யழைத்து

ாதப்பன் ராசப்பனை" யழைத் 岛事夺 தாத ழதது இ!

சாயபு துரை குதிரைக் கொல்லான் சீனிவைக்கச் சொல்லி முன்னுாறு குதிரைப்படையுடன் திருப்புவனம் செல்லுதல்

முந்நூறு துருப்பு குதிரை யுடனே அப்போ

முடிமன்னன் கான்சாயபு புறப்பட்டான் வெளியில் சிலையுமான் புளியங் குளந்தாண்டி நல்ல

திருவாத்துர் மைதான வீதியுங் கடந்து திருவளங் காட்டுக் குள்ளே வந்து - தனது

சேனைகளை காட்டுக்கு ளொளித்து வைத்துவிட்டு தலை யெட்டிப் பார்த்தீரே யாமானால் உங்களைத்

தப்பாமல் பட்டாவால் வீசி விடுவேன் கானு அவனுக் கவன் பதனமென்று சொல்லி கானு

ஆணிச்சிக்கன வாயி லொளித்து வைத்திருந்தான் பல்லென்று’ கிழக்கு வெளுக்கையிலே பிரட்டன்

பட்டாளத்தை-நிறுத்தி-தாம்த்_சடித்து 74. போதிகான், மெய்குந்தன், அனுமந்தன், தாதப்பன், ராசப்பன். இவர்கள் ராணுவ அதிகாரிகள், வரலாற்று மனிதர்கள் அல்லர்.

பேல புலவென்று பா.வ,