பக்கம்:காப்டன் குமார்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 இேதில் உன் மாமா எங்கே யிருக்கிறார்??? இதோ, இதுதான் என் மாமா. அம்மாகூட அடிக்கடி காட்டுவாள்?’ என்று பெருமையுடன் சுட்டிக் காட்டினான் குமார். செரி, இவருடைய வீடு பட்டணத்திலே எங்கே யிருக்கிறது??? அதுதான் மாமா தெரியவில்லை. இந்தப் போட்டோவை வைத்துக் கொண்டு பட்டணத்திலே கண்டுபிடி த்துவிட முடியாதே??? 'பட்டணத்திலேயாவது, இந்தப் பழைய படத்தை வைத்துக்கொண்டு ஆளைக் கண்டு பிடிக்கவாவது!? - பெரியவர் மனத்திற்குள்ளேயே சிரித்துக் கொண்டார், ஆனால் குமாரை அதைரியப் படுத்திவிடவும் அவர் விரும்பவில்லை. படத்தை மடித்து அவன் கையில் கொடுத்தார். 'பத்திரமாக வைத்துக்கொள்?’ என்றார். அப்போது அவருடைய முகத்தைக் கவனித்த குமாருக்கு என்னவோபோல் இருந்தது. ஏன் மாமா, ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? இந்தப் படத்தை வைத்துப் கொண்டு மாமாவைக் கண்டுபிடிக்க முடியாதா?’’ 'முடியது, தம்பி!?? ஏ ன் மாமா ? ft)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/38&oldid=791262" இலிருந்து மீள்விக்கப்பட்டது