பக்கம்:காப்டன் குமார்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 விவரம் தெரிஞ்சுக்கலாம். உன் தங்கை அகப்பட லேன்னாலும் நீ இந்தியாவுக்காவது போய்ச் சேர நான் உதவி செய்வேன். இனிமே எது உன் இஷ்டமோ அப்படிச் செய். எனக்காக ஒண்னும் நீ கள்ளத் தோணியாக வேணாம்; நல்ல தோணியாவே இரு!?? - * - so t 轟 . | Γ. )!י o ■* N- Y!? I-A Στη Μ. Ψ 莒) Ç ** ". Ho μνι"? | lo Jl. _ - || . Er" # - ங் o o સ્વઃ PE: o |W * 크 - 枋 - W轎 ဖွံ o Sடுஇஇஇஇ to: ఫ్రో -- . .." =åli& : T - * & .. = E=ت-سیاسی ---. 飄工蠍 藝寺蔥腳 o T | 三子盗*窓エ三繋リ

  • மன்னாடி...மன்னாடி...பார்த்தாயா, மறுபடி

யும் என்னைக் கொல்லுகிறாயே! இதற்கு நீ என்னைக் கடலிலேயே விட்டு வந்திருக்கலாமே; காப்பாற்றியே இருக்கவேண்டாம் அல்லவா? எனக்கு உயிர்கொடுத்தவன் நீ. உனக்காக நான் உயிரைக் கொடுக்கிறேன். கொடு விலாசத்தை எடு பணத்தை?? என்று துரிதப்படுத்தினான் குமார். மன்னாடி பணத்தை எண்ணி ஒரு குழல் பைக் குள் போட்டுக் கொடுத்தான் அதைப் பெல்ட் போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/87&oldid=791372" இலிருந்து மீள்விக்கப்பட்டது