பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g

6

மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

என்பதைச் சுட்டிக்காட்டுவனவாகவும் அவை விளங்குதல் கூடும்.

முதிரா இளைஞர்களுக்கும் வாலிபர்களுக்கும், ரிவால் வர்களோடு கூட, வழக்கிழந்து விட்ட தேசீய - ஜாதியக் கருத்துக்களேயும் அளித்து அவர்களே யுத்தத்திற்குத் தயார் படுத்துவதன் மூலம் - சமூக மானிடத்துவேஷத்தையும், கொலே கொள்ளே முதலியவற்றின் மீது துன்புறுத்தி இன்பம் காணும் துராசையையும் இளைஞர்களின் உள்ளத் தில் விதைப்பதன் மூலமும் - புரட்சிகரமான பாட்டாளி மக்களுக்கு எதிராக கிகழும் சண்டையில் போலீசாருக்குத் துணைபுரியக் கூடியவர்களாக முதலாளிகள் அவர்களே இயக்குவிக்கிருர்கள். அது மட்டுமல்ல. மனிதர்களைக் கொன்றுகுவிக்கும் நாகரிகமான இயந்திர ஆயுதங்களைப் பெற்றுள்ள தொழிலாளர் விவசாயிகள் படைகளிள் த்தத்தில் கலந்துவிடும்படி உட்செலுத்துவதற்கு உரிய ஒரு விஷமாகவும் முதலாளிகள் அவர்களே மாற்றி வருகிருர்கள். 1918-30 -ல் மிருகத்தனமான பாசறைப் பயிற்சித்தளத்தினரால் பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர் ளும் விவசாயிகளும், தங்களுடைய வர்க்க விரோதி

தி:

o

களு

க்குப் பக்கபலமாக அர்த்தமற்ற முறையிலும் தற்கொலேத்தனமாகவும் இயந்திர ரீதியிலும் தாங்கள் பணியாற்றுவதிலே கூட ஒரு வரைமுறை உண்டு என் பதையும் - அந்த எல்லே கடந்ததும் (கோடிக் கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்களைத் தாங்களே கொன்றும் படுகாயப்படுத்தியும் குவித்ததற்குப் பிறகு) பயனட்டுகளும் துப்பாக்கிகளும் முதலாளித்துவத்தின் கலன்களுக்காகப் பாடுபட மறுத்துவிடும் என்பதையும் - எடுத்துக்காட்டியதை முதலாளிகள் கன்முக நினைவில் வைத்திருக்கிருர்கள். 'ஒரு போதும் செய்யாமல் இருப்பதை விட, காலம் தாழ்ந்து செய்வது மேலானது" என்பதில்

ளு