பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டாளி வர்க்க மனிதத்துவம் g?

சங்தேகமில்லை. ஆனல் இந்த விஷயத்தில் வர்க்க விரோதி களிடமிருந்து ஒரு பாடம் படித்துக் கொள்வது கல்லது: தொழிலாளி, தனக்கு எதிராக நியாய பூர்வமாகக் கிளம்பு வதற்கு முன்னதாகவே முதலாளி தொழிலாளியை ஒழித்துக் கட்டி விடுகிருன்.

ஐரோப்பிய இளைஞர்கள் மீது பாசிசம் கொண்டுள்ள நாசகார ஆதிக்கத்தைப் பற்றிக் கூறும் நிகழ்ச்சிகள் நூற்றுக் கணக்கிலே உள்ளன. அத்தகைய விஷயங்களே எடுத்துச் சொல்ல வேண்டுமென்ருலே நமது வயிற்றைக் குமட்டுகிறது. அது மட்டுமல்ல. அதிகரிக்கும் ஆர்வத்தோடு அளவுக்கு அதிகமாகவே முதலாளிகள் உண்டாக்குகிற அசுத்தங்களால் நிரம்பிவழிய கமது ஞாபகசக்தி மறுத்து விடுகிறது. ஆயினும் நான் ஒன்று சொல்வேன்-பாட்டாளி வர்க்கம் துணிவோடும் வெற்றிகரமாக ஆட்சி கடத்தி வரு கிற நாட்டிலே, இளைஞர்களே காசப்படுத்தும் களங்கமான ஒரு பால் புணர்ச்சி (homosexualism) சட்டரீதியில் தண்டனைக்கு உரிய சமுதாயக் குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனல், பெரிய பெரிய தத்துவ ஞானிகளும் விஞ்ஞானி களும், இசை வல்லுநர்களும் வாழ்கிற கலாசார' நாட்டிலோ அது தாராளமாகவும், திங்கு எனக் கருதப் படாத முறையிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஒரு பால் புணர்ச்சியை அழியுங்கள்; பாசிசம் தானகவே மறைந்து விடும்” என்ற ஏளன வாக்கியம் இதற்குள்ளாகவே புனேயப் பட்டுவிட்டது. யூத இனத்தினர் - அவசியம் ஏற்பட்டால் தங்களுடைய புனிதத்தன்மை பற்றிப் பெருமை பேசிக்கொள்ளக் கூடிய மனிதப்பிரிவைச் சேர்ந்த மக்கள் மனித ஜாதிக்கு உண்மையாகவே மிக உயர்ந்த கலாசாரத் தலைவர்களே (அவர்கள் எல்லோரிலும் மகா மேதையான, பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான ஞானது.ாதுவர்ஆன கார்ல் மார்க்ளை) - உலகத்துக்கு