பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

ப்பொழுது எல்லா நாடுகளிலும் வழக்கமாகி விட்டதைப் போலவே இங்கும் போர் வீரர்கள், வீதிகளை த் தங்கள் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டிருக் - : குதிரைப் படையினர் உருவிய வாட்களோடு ஜனங்கள் மீது சாடிக்கொண்டிருந்தார்கள்: தொழிலாளி கள், படை வீரர்கள் மீது கற்களே வீசிக்கொண்டிருக் தார்கள். கிகவும் பழமையான அங் நகரத்தின் மூச்சுத் கிணற வைக்கும் காற்று கோபமான வசைச் சொற்களால் க.சி கடுங்கியது. கட்டளையிடுவோரின் அதிகார வார்த்தை கு அது எதிரொலியும் கொடுத்தது. இங்கும் அங்கும்

பலாதவர்கள் நடுவழியிலேயே விழுந்து விட்டார் அவர்கள், குதிரைகளின் கால்களிலும், போர் வீரர் ன் கால்களிலும் மிதிபடாமல் இருக்கட்டும் என்று, ணயோடு போலீஸ் காரர்கள் அவர்களே இழு த்து அப்புறப்படுத்தினர்கள். நடை மேடைகளின் மீது வேடிக்கை பார்க்கிறவர்கள் கின்று, அந்தக் கிறிஸ்துவ ககரத்தில் சகஜமான தோற்றம் ஆகிவிட்டஒரு காட்சியின் விவரங்களைப் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்

காண்டிருந்தார்கள்...

கடைசியாக, யாரோ ஒருவன் சொன்னன்,'பிரான்ஸ் தானே? வட பக்கத்தில் மூன்ரும் அலெக்ஸாண்டர் வாராவதிக்கு அருகே' என்று. - - -

அவள் வசித்த போலிஸ் ஸ்டேஷன் மிகவும் பூர்வீக மான கட்டிடம் தான். ஆடம்பரமோ அழகோ அங்கு சப்படவில்லை. நான் புகுந்து சென்ற வாசலின் அருகே இந்திரச் செங்கொடியைக் கிழித்துத் தயாரித்த கால் சட்டை அணிந்த போர் வீரர்கள் இரண்டு பேர். கின்ருர் கள். வாசலுக்கு உயரே பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்

烹葛

..۳--ممت۔؟