பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

அழகி பிரான்ஸ்

களின் அழிந்து போன சுவடுகள் காணப்பட்டன. அவற் றைக் கவனித்துப் பார்த்தால், "சுதங்...சமத்...சகோ... வம்' என்பதை மட்டுமே யாரும் புரிந்து கொள்ள முடியும். பிரேஞ்சரும், ஜியார்ஜ் லேண்டும் வாழ்க்த காட்டை இழிவு படுத்திய வட்டிக் கடைக்காரர் கும்பலின் கினேவை இது உண்டாக்கியது. பூஞ்சக்காளம், அழுகல், ஊசல் முதலியவற்றின் காற்றம் மண்டிக் கிடந்த சூழ்கிலே

அது. -

என் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. எல்லாப் புரட்சிக் காரர்களேயும் போலவே, நானும் என் வாலிபப் பருவத்தில் இந்தப் பெண்மணியைக் காதலித் தேன். உண்மையாகவும் மனதாரவும் காதல் புரிவது எப்படி என்பதையும், அழகிய முறையில் புரட்சிகளே உண்டு பண்ணுவது எப்படி என்பதையும் தானுகவே அறிந்திருந்த பெண் தான் அவள்...

கறுப்பு நிற உடை அணிந்த ஒருவன்-அதிகச் செல வுக்கு வழி வைக்கும் சுபாவமுள்ள கூட்டிக் கொடுப்பவன் ஒருவன், பிரபுவாக மாறியிருந்தால் எப்படி இருப்பானே, அப்படித் தோற்ற மளித்த ஒருவன்-மரியாதையாகச் சிரித்த வண்ணம் என்னே இருண்ட சிறு அறை ஒன்றினுள் அழைத்துச் சென்ருன். அங்கே இன்றைய பிரான்சின் நவநாகரிகக் கோலத்தின் அழகைக் கண்டு வியக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

ரஷ்யாவின் பல வகை வர்ணங்களுடைய கடன் பத்திரங்களால் சுவர்கள் மூடி மறைக்கப்பட்டிருந்தன. அடிமை காடுகளில் வசித்த மக்களின் தோல்கள் தரையில் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மீது 'மனித உரிமைப் பிரகடனம்' என்ற எழுத்துக்கள் நயமான வேலேப்பாடுகளுடன் அழுத்தமாகப் பொறிக்கப்பட்டிருக் தன. பிரான்சின் விடுதலைக்காகப் போராடியபோது பாரிஸ்