பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மாக்லிம் கார்க்கி கட்டுரைகள்

தலைமை ஸ்தாபனம் இந்த அனுபவத்தைச் சட்டங்களாக அமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. தொழி லாளி மக்களின் நலனேக் கருத்தில் கிறுத்தித்தான் அதை யும் செய்ய முடியும். ஏனெனில், நாட்டில் வேருெரு எஜமானன் கிடையாது அல்லவா?

உலகம் முழுவதிலும் சட்டங்கள் மேலிடத்திலிருந்து ஆலங்கட்டிகள் போல் தபதப வென்று உதிர்கின்றன. அவை அனைத்துக்கும் இரண்டு நோக்கங்களே உண்டு; 1. தொழிலாளி மக்களின் உழைப்புச் சக்தியைத் தங்கள் கலத்துக்குப் பயன் படுத்துவது. 3. உடல் ஆற்றலை அறி வாற்றலாக மாற்றும் செயல்களுக்குத் தடைகள் விதிப் பது. பரஸ்பரம் கொள்ளையடிப்பதற்குத் துணைபுரியும் யுத்த தளவாடங்களுக்கு முதலாளிகள் செலவிடுகிற திர விய சாதனங்கள் பொதுஜனக் கல்வி அபிவிருத்திக்காகச் செலவு செய்யப்படுமானுல், முதலாளித்துவ உலகத்தின் பயங்கரமான தோற்றம் இப்பொழுது உள்ளது போல் அவ்வளவு வெறுப்புத்தருவதாக இல்லாமல் இருக்கலாம். சோவியத் யூனியன் மீது முதலாளித்துவத்திற்கு உள்ள வெறுப்பின் காரணமாக சோவியத் நாடு தனது காலத் தையும், உலோகப் பொருள்களேயும் யுத்த தளவாடங்கள் தயாரிப்பதில் வீணுக்கும்படியான கிர்ப்பங்தம் ஏற்படு கிறது. ஐரோப்பிய முதலாளிகள் தங்களுடைய தொழி லாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் எதிராக இழைக்கின்ற மற்றுமொரு குற்றமாகத்தான் இதைக் கருத வேண்டும்.

தொழிலாளி மக்களின் கலாசாரக் கோரிக்கைகளையும் தேவைகளையும் திருப்தி செய்யும் கோக்கம் பெற்றிராத கட்டளே எதுவும் மக்கள் சபையால் கிறைவேற்றப்பட் டுள்ளது என்று ஒருவரும் சுட்டிக்காட்ட முடியாது. லெனின்கிராட் நகரம் புதுப்பித்துச் சீர்செய்யப்படுகிறது.