பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

o

மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

ஐரோப்பாவிலேயே மிகவும் நேர்த்தியானவை என்று அனேவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நாடகசாலைகளுக்கு அவன் செல்ல முடிகிறது. முதல் தரமான ஐரோப்பியபழைய ரஷ்ய இலக்கியங்களே அவன் வாசிக்கிருன், இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிருன். கண்காட்சிச் சாலைகளுக்குப் போகிருன். அவனுக்கு முன் ளிைருந்தவர் களில் எவருமே படித்திராத வகையில் அவன் தன் காட் டைப்பற்றி நன்கு கற்றறிகிருன்.

சிறிது காலத்துக்கு முன்பு, நாடு முழுவதிலும் உலோக தாதுக்களையும், உலோக மல்லாத பொருள் களேயும் கொண்டுள்ள சுரங்கங்களைத் தேடிப் பார்க்கும் முயற்சியில் கலந்து கொள்ளும்படி, தோழர் கூயிபிஷெவ்t கம்யூனிஸ்டு இளேஞர்களே அழைத்தார். இதன் அர்த்தம் என்ன? சோவியத் யூனியனின் மிகமிகக் கீர்த்தி பெற்ற பூதத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில் பல்லாயிரக் கணக்கான வாலிபர்கள் தொழில் புரிந்து, பக்குவப்படுத் தப் பெருத தாதுப் பொருள்கள் கிறைந்த புதிய புதிய சுரங்கங்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் காட்டின் பொரு விாதாரத்தை வளம்படுத்துவார்கள்; அத்துடன் தாங் களும் புது அறிவும் அனுபவமும் பெறுவார்கள். இத்த கைய காரியங்களுக்காக இப்பேர்ப்பட்ட படைகளைத் திரட்டி ஸ்தாபன ரீதியில் உழைக்கச் செய்வது முதலாளித் துவ காடுகளின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட விஷய மாகும். இன்னும் சொல்லப் போனல், அங்காடுகளில் தேடிக் கண்டுபிடிப்பதற்கு எதுவுமே கிடையாது. ஏனெனில், அகப்படக் கூடியவற்றை எல்லாம் முதலாளி வர்க்கத்தினரின் ஒழுங்கற்ற ஆட்சிமுறை அடியோடு

1. வி. வி. கூவியிஷெல் (1888-1985) - சோவியத் கம்யூனிஸ்டு கட்சி

يمر من

அங்கத்தினராகச் சிறந்து விளங்கியவர். புகழ் வாய்ந்த ராஜ தந்திரி, சோவி tத் கம்! ஸ்டு கட்சியின் பொலிட் பீரோவின் மெம்பராகவும், ராஜ்ய திட்டிக் கமிஷனின் கலவர் ஆகவும் பணிபுரிந்திருகிக்குர்,