பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

 18 சேந்தனுர்-ஒர் பாண்டிய மன்னன், கி.பி. 7-வது நாற்ருண்டின் பிற்பகுதி (திரு. சேது பிள்ளை அவர்கள்) சைதன்யர்-சைதன்ய மதப் பிரிவை ஸ்தாபித்தவர்

  காலம் 1485-152 (டி. டி. ஹன்டர்) சோமசம்பு சிவாசாரியார்-சைவ பத்ததி ஆசிரியர்
 கி.பி. 11-ம் நூற்ருண்டின் பிற்பகுதி (தமிழ் லெக்சிகன் அகராதி) சோமேஸ்வரன் - ஹொய்சால அரசன், சுமார் கி.பி.

1236 சோழசேரபாண்டியர் - இம்மூவேந்தர்கள் தமிழ் அகத் தை ஆண்ட காலம் சுமார் கி.பி. 100 - 800 வரை (பூ சி. எஸ். பூரீனிவாசாசாரியார்) சோழமண்டல சதகம்-ஆத்மநாததேசிகர் இயற்றியது. கி.பி. 17-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) கி.பி. 1650 - 1728-க்குள்ளர்க (சென்னை கலாசாலை பதிப்பு.) ஞானசம்பந்தர் - சிவபோகசாரம் ஆசிரியர், தர்மபுரம் மடத்தை ஸ்தாபித்தவர், கி.பி. 15-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) ஞானப்பிரகாசர்-திருமழபாடி புராண ஆசிரியர், கி.பி. 18-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) ஞானப்பிரகாசர் - சிவஞான சித்தியார் ஆசிரியர்-கி.பி. 18-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) ஞானவரோத பண்டாரம்-உபதேசகாண்ட ஆசிரியர், கி.பி. 16-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) டச்சுக்காரர் - சென்னை ராஜதானிக்கு முதல் முதல் வங்தது கி.பி. 1652. 邵g G - டாலமி-மரித்தது கி.பி. 163. டெரையஸ்-பர்ஷியா தேசத்து அரசன், சிந்து நதிப்

 பிரதேசத்தை ஜெயித்தது சுமார் கி.மு. 500-இது முதல் பர்ஷியா தேசத்து சில்பம் இக்தியாவில் பரவி யது.