பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 காலந்தோறும் பெண் பிரதிலோம முறையில் ஏற்பட்ட வகுப்புக்கள் : 2 தாய் தந்தை கலப்பினம் பிராம்மணர் சூத்திரர் சண்டாளர் பிராம்மணர் வைசியர் ஸ்-தர் பிராம்மணர் கூடித்திரியர் மாகத கூடித்திரியர் சூத்திரர் கூடித்தர் கூடித்திரியர் வைசியர் வைதேஹர் வைசியர் சூத்திரர் அயோகவர் ஸ்-தர்-தச்சுவேலை செய்பவர் கூடித்தர்-மிருகங்களைக் கொன்று புசிப்பவர் இந்த வரையறைக்குட்பட்டவர்களில், பிராம்மன அன்னைக்கும், சூத்திரத் தந்தைக்கும் பிறந்த இனம் மிகவும் தாழ்ந்த இனமாக, இன்றளவும் நமக்கு இனம் கண்டுகொள்ளும் வகையில் நீடித்திருக்கிறார்கள். அதாவது, ஒரு பிராமணப் பெண், வரையறை மீறி நான்காம் வருணத்தவரைச் சேர்ந்த குற்றம், ஒரு சபிக்கப்பட்ட பரம்பரையாக இன்னும் தொடர்ந்து கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பிரிவுகள், நான்காம் வருணத்தவரையும், பெண்களையுமே மிகவும் தாழ்ந்த நிலையில் தள்ளப்பட் டிருப்பதையும் விண்டுரைக்கின்றன. இந்த நான்காம் வருணத்தவர் யாவர்? அவர்கள் எப்படித் தோன்றினார்கள்? பெண்களின் நிலைமைக்கு அவர்களைத் தாழ்த்த வேண்டியத்ன் அவசியம் எப்படி ஏற்பட்டது?