பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 ★ காலந்தோறும் பெண்


இருபத்திரண்டு வயசுக்குள் ஏழும் ஐந்துமாய் இரண்டு குழந்தைகளுக்கு அன்னையாகிவிட்ட விவரம் இப்போதுதான் தெரிய வருகிறது.


“இப்படிப் பன்னிரண்டு வயசில் கல்யாணம் பண்ணுவது சட்டத்துக்கு விரோதம் இல்லையா? பண்ணலாமா ? இப்போதைக்கு நான் கேள்விப்பட்டதுகூட இல்லையே?”