பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன் ★ 63


பெண் சமத்துவம், பெண் கல்வி, பெண் எழுச்சி, பெண்ணுரிமை என்றெல்லாம் சொற்கள் முழங்கப் பெறும் இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதியாண்டுகளில், ஒரு பெண் குழந்தையைப் பெண்கள் பள்ளியில் சேர்க்க, தகப்பனே


முன்னுரிமை பெற்றவன் என்ற விதி திருத்தியமைக்கப் படவில்லை என்பது நமக்கெல்லாம் ஆச்சரியமும் வேதனையும் தரக்கூடிய உண்மை.