பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர்கால வாணிகம் # 47 SAMMAMSMSAAAAAAS S SAASASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAAAASAASAASAASAASAASAASAASAAAS ஹட்சன் என்ற மேனுட்டு அறிஞர் ஒருவர் ஐரோப் பாவிலும் சீனுவிலும் வணிகர் சங்கங்கள் எவ்வாறு இருந்தன என்பதைக் குறிப்பிடும்பொழுது, சீனுவில் வணிகர்களுக்கு அரசாங்கத்தில் செல்வாக்கு இல்லை யென்றும், ஐரோப்பாவில் வணிகர்தாம் அரசியலை நடத்துகின்றனர் என்றும் கூறுகின்ருர், ஆளுல், சோழர் காலத்தில் தென்னிந்தியாவிலிருந்த வணிகர்களுக்கு நல்ல் உரிமை இருந்தது ; அவர்கள் உற்சாகத்துடன் வாணிகம் செய்து வந்தனர். அரசாங்கம் அவர்கள் செயல்களில் குறுக்கிடுவதில்லை. தம்முடைய செயல் களேத் தாமே கவனித்துக் கொள்ளும் உரிமை அவர் களிடம் இருந்தது. அவர்களாக வேண்டாதவரையில் அரசாங்கம் அவர்கள் செயல்களில் தலையிடுவதில்லை ; தலையிட விரும்புவது மில்லை. ஆல்ை, ஐரோப்பிய நாடுகளில் அரசாங்கம் வெளி நாடுகளில் வாணிகம் செய்வோருக்கு உதவுவதுபோல, சோழர் அரசாங்கம் வெளி நாடுகளில் வாணிகம் செய்தவர்களுக்கு உதவ வில்லை ; உதவவும் முடியாது. அக் கால வணிகர் களுக்கோ அரசாங்கத்திற்கோ பொருளாதார ஏகாதி Lääu. (Economic imperialism) 6Tsūrsor(3up goff; தில்லை. வாணிகத்தைத் தவிர பிற விவகாரங்களில் அவர்கட்கு அக்கறை இல்லை ; நிலைமை சரியாக இருந் தால் வாணிகத்தை நடத்துவார்கள் ; நடத்தவும் விரும்பு வார்கள். வாள் முனையைக் காட்டி வெளி நாடுகளில் பொருள்களே வாங்கும்படியும் செய்யலாம், விற்கும் படியும் செய்யலாம் என்ற எண்ணமே அவர்கள் சிந்தையில் எப்பொழுதுமே எழுந்ததில்லை.