பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54。 காலமும் கவிஞர்களும் গ্রন্থ....**.* SSAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASASA AAAAASAMMeAeeeMHH SMMMS SSSSSS AAA AAAA AAAAJAAA AAAA AAAA AAAAA மற்றும் துச்சாதனன், கர்ணன், விகர்ணன், தருமன், வீமன், அருச்சுனன், விதுரன் முதலிய பாத்திரங்களின் படைப்பில் பாரதிக்கும் வில்லிக்கும் அதிக வேற்றுமை இல்லை. சொல்லிடை நஞ்சு கக்கும் துன்மதியுடைய தம்பி என்று வில்லி காட்டும் துச்சாதன&னப் பாரதி தீமையில் அண்ணனே வென் றவன்' என்று கூறுகின்றன். வில்லியின் வென்திறல் விதுரன் பாரதியிடம் மெய்ந் நெறி விதுரன் ஆகின் ருன். ஞானக் கஞ்சுக’ என்று வில்லி கூறும் தருமனே "நூல்வகை பல தேர்ந்து தெளிந்தோன் மெய்ய றிந்தவர் தம்முள் உயர்ந்தோன்’ என்று பாரதி காட்டுகின்ருன். "எப்பொழு தும்பிர மத்திலே-சிந்தை ஏற்றி உலக மொ ராடல்போல்-எண்ணித் தப்பின்றி யின்பங்கள் துய்த்திடும்-வகை தானுணர்ந் தான்’ என்பது பாரதி படைத்துக் காட்டும் சகாதேவனின் சித்திரம். இங்ங்னம் ஒன்றிரண்டு சொற்களால், சொற் ருெடர்களால், காப்பிய மாந்தர்கள் மிக அற்புதமாகப் படைத்துக் காட்டப்பெற்றிருப்பது படிப்போர்க்கு இன்பம் பயக்கின்றது. காப்பியத் தலைவியாகிய பாஞ்சாலியைக் கூறும் சொல்லோவியங்கள் மிக அற்புதமாக அமைந்துள்ளன. பாஞ்சால நாட்டினர் தவப்பயன், ஆவியில் இனியவள், உயிர்த்து அணிசுமந்து உலவிடுசெய் «Յ! (tբ :51, ஒவியம் நிகர்த்தவள், அருள் ஒளி, கற்பனை உயிர், கிடைப்பருந் திரவியம், படிமிசையிசையுற நடை பயின் றிடும் தெய்விக மலர்க்கொடி, கடிகமழ் மின்னுரு, கமனியக் கனவு, வடிவுறு பேரழகு, இன்ப வளம்என்பவை அவளேக் குறிக்கும் சொல்லோவியங்கள்.