பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

95 19. விரும் 15. காலிங்கராயர் 16. ஈசுவரமூர்த்திக் காலிங்கராயர் 17. காலிங்கராயர் 18. அகத்தூர் காலிங்கராயர் விருமாண்டக் காலிங்கராயர் 20. பிள்ளை முத்துக் காலிங்கராயர் 21. சின்னைய காலிங்கராயர் 22. காலிங்கராயர் 23. நஞ்சைய காலிங்கராயர் 24. காலிங்கராயர் 25. நஞ்சைய காலிங்கராயர் 26. காலிங்கராயர் 27. நஞ்சைய காலிங்கராயர் 28. அகத்தூர் காலிங்கராயர் 29. குமாரசாமிக் காலிங்கராயர் 30. முத்துக்குமாரசாமிக் காலிங்கராயர் 31. முத்துக்கிருஷ்ணசாமிக் காலிங்கராயர் 32. சிவசுப்பிரமணிய திருமூர்த்திக் காலிங்கராயர் 33. முத்துராமசாமிக் காலிங்கராயர் 34. அகத்தூர் முத்துக்கிருஷ்ணசாமிக் காலிங்கராயர் 35. அகத்தூர் முத்து இராமசாமிக் காலிங்கராயர் இவர்களில் மூத்த பிள்ளைதான் பாளையக்காரராகப் பட்டமேற்கும் வழக்கம் ஏற்பட்டது. பட்டத்திற்குரிய வராகும் மகன் ஒருவருக்கு இல்லாமலிருந்தால் அவருடைய தம்பி பட்டமேற்றார். 7,14,25,28,33ஆம் பாளையக் காரர்கள் தம்பியாக இருந்து பட்டம் எய்தியவர்களாவார் கள். தந்தை பாளையக்காரராக இருந்தால் மூத்த மகனுக்கு 'குமார பாளையக்காரர்' என்று பட்டம் சூட்டுவதும் உண்டு. பாளைய நிர்வாகப் பொறுப்பில் அவர்களுக்குப் பயிற்சி ஏற்பட இது மிகச் சிறந்த முறையாகக் கையாளப்பட்டது. இரண்டாவது பாளையக்காரர் முதல் 8 ஆவது பாளையக் காரர் வரை அமைதியாக இருந்து அவ்வக்காலத்தில் ஆட்சி