பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

71 கால்டுவெல் காலமும் மிக்க குழப்பமான நிலையில் கொடுக்கப்பட்டுள்ளன. பல கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்ததன் அடிப்படையில் தயாரிக்கப் பட்ட கீழ்க்காணும் வரிசைப்பட்டியல் ஏறக்குறைய சரியானது என்று ரைஸ் கூறுகிறார். ஹரிஹரர், ஹக்கா, கரியப்பா 1336 - 1350 புக்கர், வீரபுக்கண்ணா 1350 - 1379 ஹரிபாரா 1379 - 1401 தேவராயர், விஜயராயர், விஜய புக்கர் 1401 - 1451 மாலிக் அர்ஜுனா, வீரமல்லண்ணா , பிராததேவர் 1451 - 1465 விருபாக்ஷர் 1465 - 1479 நரசர், நரசிம்மர் 1479 - 1487 வீரநரசிம்மர், இம்மடி நரசிங்கர் 1487 - 1508 கிருஷ்ணராயர் 1508 - 1530 அச்சுதராயர் 1530 - 1542 சதாசிவராயர் (ராமராஜர், ராஜப்பிரதிநிதி அரசுரிமையை 1565 வரை ஆக்கிரமித்தவர்) 1542 - 1573 ஸ்ரீரங்கராயர் (திருமலராயர், ராமராஜாவின் சகோதரர் 1566) 1574 - 1587 வீரவேங்கடபதி முதலியவர்கள் 1587 - டாக்டர் பர்னலின் விஜயநகர அரசபரம்பரைப் பட்டியல் கீழ் வருமாறு : (See Dravidian Palaeography, P.55). 'IV' விஜய நகர ராயர்கள் சுமார் 1320 முதல் 1565 வரை - பல ஆதாரங்களினின்றும் என்னால் திருத்தப்பட்ட அரசபரம்பரை வரிசை கீழ்வருமாறு (என்னுடைய, வம்காப்ராமணா; பக். VI காலம் பற்றிய குறிப்புகள்), சங்கம யாதவ குடும்பத்தையும் சந்திரவமிசத்தையும் சேர்ந்தவர்கள்! ஹரியப்பா (1336 - 1350) புக்கர் | (1350 - 1379) - இவர் கௌராம்பிகாவை மணந்து கொண்டார். ஹரிஹரர் (1379 - 1401)