இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
190
கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்கள்
ஒருவாறு உண்ணாட்டு மொழிக்கணக்குப் புள்ளி விவாங்களோடு ஒத்திருக்கின்றமை நோக்கற்பாற்று :—
| பேசுவோர் தொகை (1901-ஆம் ஆண்டு) | |
| I திராவிடக் குழுவினம்:— | |
| தமிழ் | ... ... 16,525,500 |
| மலையாளம் | ... ...6,029,304 |
| கன்னடம் | ... ... 10,365,047 |
| குடகு | ... ... 39,191 |
| துளுவம் | ... ...535,210 |
| துதம் | ... ... 805 |
| கோதம் | ... ...1,300 |
| குறுக்கம் | ... ... 592,351 |
| மால்தோ | ... ... 60,777 |
| II இடைப்பட்ட மொழி :— | |
| கோண்டு முதலியவை | 1,123,974 |
| III ஆந்திரக் குழுவினம் :— | |
| தெலுங்கு | 20,696,872 |
| கந்தம் | 494,099 |
| கோலாமி | 1,505 |
| IV பிராகுவி | 48,589 |
| | மொத்தம் .... 56,514,524 |
சென்னை மண்டில அரசியன்முறை விளக்கம்[1] என்னும் ஒப்பரிய தொகுப்பிலிருந்து, திராவிட மொழிச் சிறப்
- ↑ 1. The Manual of the Administration of the Madras Presidency.