பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e ஒற்றைத் துளி ... பரீ தண்டு மாரியம்மாள், போர்த்துக்கீசிய மாதா கோயிலைக் காத்துக் கொண்டிருந்தாளோ என்னவோ, அந்தக் கிழவியைக் கட்டிக் காத்தாள் ; அவளுடைய ஒட்டிய சாண் வயிற்றுக்குப் படி அளந்தாள் ; படியளக்கும் கடனுக்கு மூலாதாரமாக இருந்த அவளது சோற்றுக் கடை'யையும் வளர்த்தாள் ; வாழ்த்தினுள் ; வாழ வைத்தாள் ! “ பாட்டி !” ۶۶ tf !” கடைவாயில் புகையிலை மட்டைக்குச்சி ; எச்சில் ஊறிய தால், வெறும் 'ம்' என்ற ஆமோதிப்பு மட்டிலுமே புறப் பட்டது. நரை மயிர் காற்றில் அலைந்தது. எழுபத்திரண்டு மைல் கற்களைத் தாண்டிய பெருமிதத்தில் ஆற்ருமையின் குரல் ஒலித்ததோ ? வாழ்வின் அதுபவ முத்திரையா அந்த வெண்மைக் கோலம் ? ரிக்ஷாக்காரன் துட்டுக் கொடுத்தான்; பசி அடங்கிற்று என்ற நினைப்புத் தலை காட்டும் வரையில் மூசு மூசு என்று அவன் சாப்பிட்டான். பலமாக ஏப்பம் விட்டான். பிசிறு தட்டிக் கிடந்த நாரத்தங்காய்த் துண்டம் வாய்க்கு