பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119


அஞ்சலே நீங்காவிடை பெற்ற அந்த அவல வேளையைத்தான் அவன் மறக்கச் சாத்தியமா என்ன ? அன்று அந்தியில் மோதை தலைக்கேற, தட்டித் தடுமாறிக் குடிசை வாசலை அடைந்த செங்கோடன், நெஞ்சு வலி தாளாமல் தீக்கங்கில் பட்ட புழுவாகத் துடித்துப் பதைத்துக் கிடந்த உயிரின் துணைவியான அஞ்சலைக்கு என் னென்னவோ மருந்து மாயமென்று புகட்டியும் அவளுடைய அருமை மிக்க ஜீவன அவளுல் கட்டிப் பிடித்துக் காக்க முடியாமல் போய்விட்டது நீங்க ளம் பேச்சைத் தட்டிப்புட்டு கள்ளுக் கடையே சதம்னு கிடக்காமல் இருந் திருந்தா, சாகப்போற சமயத்திலே இன்னம் கொஞ்ச நாழி உங்க மடியிலே உங்க மகளாட்டம் நான் தலைவச்சு அமைதி யோட மடுத்துக்கிட்டு இருந்திருப்பேனே, மச்சானே ? நான் பறிஞ்சதுக்கப்பாலே நீங்க கள்ளுக் கடையை நாடிப்போக மனம் துணியவே படாதுங்க! என்று ஆணை பரப்பினுள் அஞ்சலை. சோற்றுக் கலயத்தில் ஆவி பறந்தது அஞ்சலை ஒன்னை நான், எப் பிற ப் புக் குமே மறப்பேஞ ? செங்கோடன் இரு மிஞன் ; லேஞ்சைக் கொய்து சுடு நீரைத் துடைத்துக் கொண்டான். மச்சான் ' என்ற புதுக்குரல் கேட்டு, ஏறிட்டுப் பார்த்தான். ஆ1-என்ன கூத்து இது? மோகினி அவதாரம் எடுத்த பாவனையில் பாம்பாட்டி முனியனின் மகள் ராசாத்தி புன்னகையும் புது நிலவுமாகக் காட்சியளித்தாள். எட்டத்தில் குடிசையை ஒட்டி நெளிந் திருந்த நல்லபாம்பின் பதவிசான கோலத்தைக் கண்டு. அதிசயத்தோடு ரசித்திருப்பாளோ ? செங்கோடன் சுதாரித்துக் கொள்ளாமல் இருப்பவன? கொஞ்ச நாழிகைக்கு முந்தி தன்னை வசப்படுத்த முனியன் சொக்குப்பொடி தூவி லாந்திப் பிடிக்கப் பாடுபட்ட