பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120


அந்தத் தந்திரத்தையும் அவன் நினைத்துப் பார்த்தான். நினைவில் வைரம் பாய்ந்தது.

  • மச்சானே ! ?

ஊம் என்ன இங்கிட்டு அத்திபூத்தாப்பிலே காற்று. அடிக்சிருக்குது ? ?

  • மச்சானுக்குப் படி போடுற இந்த நல்லபாம்பைக் காண வேணும்னு ஒரு ஆசைமூண்டிச்சு. ஒடியாந்தேன். நாளும் பொழுதும் இந்த நல்லதோடவே விளையாடிக்கிட்டு இருந்தால்கூட தேவலாம்தானுங்க, மச்சானே ! ’’

அவன் விநயமாகச் சிரித்தான். இந்த ராசாத்திக் குட்டி மோகினியேதான் ... : பேசுங்க, மச்சான் ! ? உனக்கு செகல் இருந்தா, இந்த நல்லபாம்போடே நல்லா விளையாடு, அடி மடியிலே கமுக்கமாய் ஒளி ச் சு வச்சிருப்பியே நாகநாளிவேர், அதை எடுத்துக்கிட்டு விஷம் கட்டி விளையாட முடிஞ்சா, விளையாடேன், ராசாத்தி ...'; ராசாத்தியின் அழகான வதனம் ஏன் அப்படிச் சலனம் கட்டித் திகழ வேண்டும்? அவள் ஏன் அப்படித் தவிக்கிருள். * மச்சான், வந்து......' சொல்ல நினைத்ததைச் சொல்ல இயலவில்லை. அவளால். - சிரித்தான் செங்கோடன். ஏலே ராசாத்தி, ஒன்ைேட சூது என்கிட்டே ஒரு நாளும் பலிக்கவே பலிக்காது அதுக்கு நான் ஆள் இல்லேயாக்கும் ! நல்லதனமா உன் தடத்திலெ நட இல்லாங்காட்டி, நான் நல்லவனய் இருக்க வாய்க் காது! ' என்று வீராப்புடன் பேசிஞ்ன். பூமணம் இப்போது அங்கே விசில்ைதானே? 灘 章 * சாலை ஒரம். பின்னிரவு.