பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123


எங்கிட்டுப் பறிஞ்சிருச்சு ?...காலம் பறவிலே ருந்து இத்தி பால் கூட பல்லிலே படாத துப்பை விளங்கிக்கிட்டு, இனியும் எனக்குச் சுமையாய் இருக்கப் படாதின்து ரோசிச்சு ஓடி யிருக்குமோ ? ஐயையோ நான் என் சாமியை எங்கிட்டுப் போய்த்தேடுவேன் இந்த நிலைமையிலே ?... பிள்ளேகுட்டியைக் காட்டாத தெய்வம் இந்தப் பாம்பைத்தான் நம்மளுக்கு குஞ்சாய்க் காட்டியிருக்குதுங்க, மச்சான். ஆனபடியாலே, நீங்க எந்தக் காரணத்தைக் கொண்டும் நம்ப நல்லபாம்பைக் கைமாத்தியோ, கைவிட்டுப்புடவோ கூடவே கூடாதுங்க, மச்சானே ! . அப்படின்னு ஆணை வச்சீதே என்ளுேட அருமைப் பொஞ்சாதி அஞ்சலை ஆத்தா நாகம்மையே ! என்ன சோதனை இது ? -அனலில் பூவாகக் கருகினன் அவன். - . மறுகணம், புஸ்.ஸ் என்ற ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தான் அவன். என்ன ஆச்சரியம் !...நல்லபாம்பு நெளிந்து நெளிந்து. ஊர்ந்து வந்தது. : . . அவன் அந்தப் பாம்பைத் தடவிக் கொடுத்தான், பாசத் தோடு, விழிகள் கசிந்தன. திடுதிப்பென்று நெஞ்சில் வலி எடுத்தது. நெஞ்சைப் பற்றிக் கொண்டு புரண்டான். * ஐயையோ ! வலி தாள முடியலேயே ? ?? என்று அலறிஞன். வேர்வை மண்டிப் புரண்டது. மெள்ள எழுந்தான் தன் தலையை அந்த நல்ல பாம்பின் தலைக்கு நேராக நீட்டிக் கொண்டு, கண்ணர் துளும்ப அதை ஊடுருவிக் கூர்ந்து தோ: கின்ை. சாமி, என்ன என்ஞ்ேட அஞ்சலைக் குட்டி கப் பிடுது. நான் உன்னை விட்டுப் பறிய வேண்டிய வேளை நெருங் கிக்கிட்டு இருக்குது. எனக்கு நீ துணையாவும் உனக்கு நான் துணையாவும் கடைசி மட்டுக்கும் இருக்க வேணும்னு ஆணே பிட்ட அஞ்சலப் பொண்ைேட ஆசையை இதுமட்டுக்கும் தாம் ரெண்டு பேருமே நாயப்படி காப்பாத்திப்புட்டேன், இது பரியந்தம் எனக்குத் துணை இருந்த உனக்குத்தான் நான் துன இருக்க லவிதம் இல்லே!.என் உயிர் கட்டு குள்ளாற ஒடிக் கிட்டிருக்கிறப்பவே, நீ உன் இஷ்டப்படி எங் கானும் காட்டுப் பக்கம் ஒடிப்போயிடு, சாமியே ...' என்று