பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126


நம்ம மாணிக்கத்தைக் காணலயே, மச்சான் ? பள்ளிக்கோடம் விட்டிருப்பாகளே ?...நான் பெத்த மவன் தூத்தலிலே நனஞ்சிக்கினு எங்கனே அவதிப்படுருனே ? எனக்கு ஒண்னும் மட்டுப்படல்லியே ? ? என்று வருந்தினுள் அவள்; சேலைத் தலைப்பினுல் தலையைத் துடைத்துக் கொண் டாள் : ராஜாத் திக்குச் சிரிப்புக் கொள்ளவில்லை. -

  • ஒரு மூச்சு பறிஞ்சு போய் புள்ளையைத் தேடிக்கிட்டு ஒடியாரேன். பூங்காவனம் ' என்று சொல்லிவிட்டுச் சிவசாமி வாசலுக்கு விரைந்தான். அப்பொழுது விண்ணுக் கும் மண்ணுக்கும் ஊடாகப் பொன்நிறக் கதிர்கள் விளை யாடின ; தூவானம் அழகுடன் திகழ்ந்தது.

" அப்பா ! ’ என்று சன்னக் குரலெடுத்துக் கூவியபடி ஒடிவந்தான் மாணிக்கம். பாதங்களிலே ஊர்ந்திருந்த வேகம் தன் போக்கில் மட்டுப்பட்டது. மாணிக்கத்தின் தலையைத் துடைத்தாள் பூங்காவனம். - . துரத்தலுக்கு எங்கேடா ராசா ஒண்டியிருந்தே ?...' என்று கவலையுடன் கேட்டான் சிவசாமி.

  • அரசமரத்து ஒண்டலிலே அப்பா !” * எம்புட்டு வக்கணயாச் சேதி .ெ சால் லு ரு ன், கேட்டியளா, மச்சான் ?” . -

ம் என்று ம் கொட்டிக் கொண்டே வந்த சிவசாமி தன் மகனுடைய மேற் சட்டையை யும் * ட்ரெளச'ரையும் கழ ற்றினன். பைகளிலிருந்து மிட்டாய் சுள் சில உதிர்ந்து விழுந்தன. - " ஏதுடா இதெல்லாம் கண்ணு?" சேக்காளி குடுத்தான்!...” இல்லே மாமா இவக பெரியப்பா குடுத்தாக எங்கண்ணுலே நான் கண்டேனுக்கும் உண்மையைச் சொல்லிய பெரு மகிழ்ச்சியுடன் வந்து நின்ருள் சிறுமி அல்லி,

  • யாரு அல்லி, வேலாயுதத்தோட அப்பாவா? '