பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 உப்புக்கு ஒரு விதி ! - சிலட்டுச் அடைக்கன் வைத்தியரிடமிருந்து வாங்கி வந்த சூரணப் பொட்டலங்களையும் தைலப் போத்தலையும் கட்டிக் காத்துக்கொண்டு, குடிசையின் நிழலை மிதித்த காசி, ஏலே - பொன்குயி ...பொன்னயிக் குட்டியோ !' என்று மகத்தான நேசம் கொப்புளிக்க அலட்டினன். வெய்யில் தாழத்தான் அங்கிருந்து புறப்பட்டான். ஆனலும் சாமான்யமான வெக் கையா? வறுத்துத் தொலைத்து விட்டதே ? மூன்று கல் தொலை என்ருல், லேசா, என்ன ? பாவம், இருமல் துளைத் தெடுத்தது. களைப்பும் அசதியும் ஆற்ருமையும் வேர்சிை யைக் கூட்டின. ஒரு வேளை, அந்தித் தண்ணி தூக்கியார துக்கு கால்பாவியிருக்குமோ எம்பொஞ்சாதிக் குட்டி பொன்னுயி? காணலேயே . . .” அந்திவானத்தின் அழகின் விதியென பரவிக்கிடந்த விந்தைக் கோளங்களே ரசிக்கத் தெரிந்தவன் காசி. மெய்யான சங்கதிதான்! ஆகுல், தன்னுடைய நேசக் கண்ணுடி போன்குத்தாவின் மண்டிக்கிடந்த பருவ எழிலே மு - அபவிக்கப் பழகியவன் அவன் அனுபவி --- க்