பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i3é, அழுத்திவிடவில்லை ; தூண்டி விட்டது. இருமிஞன் ; விலாக் குடை எலும்பில் நோவு கண்டது. ஆத்தாடி அய்யாடி ! என்று ஆசுவாசப் பெருமூச்சு விட்டான். வாசல் முட்டியி விருந்த மிளகாய்க் கொல்லேத் தண்ணீரில் ஒரு லோட்டா பருகிஞன் அவன். முகத்தை லேஞ்சில்ை துடைத்துக் கொண்டே, பனியனைக் கழற்றிஞன். இப்போது கொஞ்சம். இதமாக விருந்தது. நெஞ்செலும்புகளே எண்ண வேண்டுமா 2 ...பொன்னத்தாதான் அவ்வுரிமைக்கு உறவு பூண்டவள். அவளேக் காளுேமே ? பொன்னுத்தா எங்கே ? போதையூட்டும் அந்த அழகான விழிகள் எங்கே ? போதை கொண்ட அத்த எழில் கொண்ட உதடுகள் எங்கே? எங்கே பொன்னத்தா ? கவர்ச்சி கோடைப் பலாச்சுளேயாகக் கனிந்து, மணமுட்டி நின்ற தன்னுடைய ஆசைக் கண்ணுடியை நினைவில் பார்த்து, நெஞ்சால் அனுபவித்து, அந்த அனுபவத்தில் விளைந்த ஒர் அன்பான ஆறுதலோடு, திண்ணையில் ஏறினன் காசி. அந்தி' வெளிச்சம் நிலைப்படியில் நின்றது. கதவுகளைப் பார்வை யிட்டான். கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. இடுப்புக் கயிற்றில் தொங்கிய சாவிக் கொத்தை எடுத்தான். மேல் மூச்சு-கீழ்மூச்சு வாங்கியது. கண்கள் பஞ்சடைந்திருந்தமை யால் பூட்டின் துவாரம் சரிவர மட்டுப்படவில்லை. அந்தப் பூட்டுக்கு இரண்டு சாவிகள். ஒன்று அவனிடம். இன் னென்று அவள் வசம். பூட்டிக் கொண்டு எங்கோ போய் விட்டிருக்க வேண்டும் பொன்னத்தா. முன் மாதிரி அவ் வளவு காசு பணம் பெட்டகத்தில் இல்லையென்ருலும், துணி ன், சாமான் சட்டு, நகை நட்டு என்று ரூபால் இரண் த்துக்கு மேல் தேறும். திறந்து போட்டுவிட்டுப் ச? கெட்டிக்காரி ஆயிற்றே பொன்குத்த இரண்டு சாவியின் அந்தமான யோசனையை வெளிப்படுத் பொன்னுத்ததாதான். பொருள் எதுவானுலும், கெட்டி அவன் கெட்டிக்காரி அல்லவா?